EURO 2020: கொரோனாவால் பாதிக்கப்பட்ட நட்சத்திர வீரர்!

Croatia Scotland Covid-19 Positive EURO 2020 Billy Gilmour
By Ragavan Jun 21, 2021 10:47 AM GMT
Report

ஸ்காட்லாந்து நட்சத்திர வீரர் பில்லி கில்மோர் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமையன்று இங்கிலாந்து அணிக்கு எதிராக 76 நிமிடங்கள் களத்தில் விளையாடி தனது அணிக்கு புள்ளிகளை சேர்த்தவர் பில்லி கில்மோர் (20). இந்த போட்டியில் அவர் ஆட்ட நாயகன் பட்டத்தையும் பெற்றார்.

இந்த நிலையில் ஸ்காட்லாந்தின் இளம் நட்சத்திர ஆட்டக்காரண பில்லி கில்மோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் எனும் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

EURO 2020: கொரோனாவால் பாதிக்கப்பட்ட நட்சத்திர வீரர்! | Euro Billy Gilmour Scotland Croatia Covid Positive

செல்சியா கால்பந்து கிளப்பின் மிட்பீல்டரான ஸ்காட்டிஷ் கால்பந்து வீரர் பில்லி கில்மோர் (Billy Gilmour) கோவிட் -19 தோற்றால் பாதிக்கப்பட்டதன் காரணமாக  இன்றுமுதல் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதனால் செவ்வாயன்று (உள்ளூர் நேரப்படி) குரோஷியாவுக்கு எதிரான முக்கியமான யூரோ 2020 இறுதி குழு டி (Group D) ஆட்டத்தை தவறவிடுவார். (Croatia vs. Scotland)

இதுகுறித்து ஸ்காட்லாந்து FA வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஸ்காட்லாந்து தேசிய அணியின் வீரர் பில்லி கில்மோர், COVID-19 க்கு சாதகமாக சோதனை செய்ததாக உறுதிப்படுத்தபட்டுள்ளது.

எனவே Hampden Park விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ள நாளைய யுஇஎஃப்ஏ யூரோ 2020 குரூப் டி போட்டியில் அவர் கலந்துகொள்ள மாட்டார்" என கூறப்பட்டுள்ளது.

EURO 2020: கொரோனாவால் பாதிக்கப்பட்ட நட்சத்திர வீரர்! | Euro Billy Gilmour Scotland Croatia Covid Positive

ஸ்காட்லாந்தின் பயிற்சித் தளம் இருக்கும் டார்லிங்டனில் உள்ள ஒரு ஹோட்டலில் கில்மோர் 10 நாட்கள் சுயமாக தனிமைப்படுத்திக்கொள்ள உள்ளார்.

ஸ்காட்லாந்தின் வீரர்கள் தவறாமல் தினமும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

மேலும் கில்மோருக்கு தொற்று உறுதியானதால், அணியின் மற்ற வீரர்களுக்கும் கோவிட் சோதனை செய்யப்படுகிறது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US