தர்ஷாவுக்கு துணையாகும் பாக்கியலட்சுமி சிறுமி- ஒரே மிரட்டலில் வாயடைக்கும் கதிர்- நடப்பது என்ன?

Serials Tamil TV Serials Ethirneechal
By DHUSHI Jan 26, 2025 01:00 PM GMT
DHUSHI

DHUSHI

Report

தர்ஷவாவை திருமணம் செய்யப்போகும் பெண்ணாக பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வந்த சிறுமி களமிறங்கியுள்ளார்.

எதிர்நீச்சல் தொடர்கிறது..

பிரபல தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.

14ஆவது திருமண நாளை கொண்டாடும் ஸ்ருதிகாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

14ஆவது திருமண நாளை கொண்டாடும் ஸ்ருதிகாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

ஆதி குணசேகரன் வீட்டில் உள்ள பெண்களுக்கு எதிராக செய்த கொடுமைகளை எல்லாம் போலீசிடமும் நீதிமன்றத்திலும் கூறி விட்டனர். இதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து வீட்டில் உள்ள பெண்கள் நால்வரும் அவர்களுக்கு பிடித்த வாழ்க்கையை வாழ ஆரம்பித்துள்ளனர். வீட்டின் சமையலறையில் மருமகள்களின் வாழ்க்கையை முடிக்க நினைத்த மாமியாரும் அடங்கி விட்டார்.

தர்ஷாவுக்கு துணையாகும் பாக்கியலட்சுமி சிறுமி- ஒரே மிரட்டலில் வாயடைக்கும் கதிர்- நடப்பது என்ன? | Ethirneechal Thodargiradhu Serial 26 Jan 2025

மருமகள்களின் செயலால் ஆத்திரமடைந்த ஞானமும், கதிரும் அவர்களிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அத்துடன் பெயில் கிடைக்க 6 மாதம் போராடி வருகிறார்கள். குணசேகரனை ஏமாற்றி கதிர் அவ்வளவு சொத்தை தன் பெயரில் எழுதி வாங்கியுள்ளார். இதனால் ஞானம் மனமுடைந்து இருக்கிறார்.

தர்ஷாவுக்கு மனைவியாகும் சிறுமி

Photo Album: இந்திரஜா ரோபோ சங்கரின் கர்ப்ப கால பயணம்- கணவருடன் நெகிழ்ந்த தருணங்கள்

Photo Album: இந்திரஜா ரோபோ சங்கரின் கர்ப்ப கால பயணம்- கணவருடன் நெகிழ்ந்த தருணங்கள்

இந்த நிலையில், சிறையில் இருந்து கொண்டு குணசேகரன் தர்ஷாவுக்கு சம்பந்தம் பேசி முடித்துள்ளார். இதில் குடும்பத்தினருக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் ஈஸ்வரிக்கு எதிராக தர்ஷா திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறுகிறார். தர்ஷாவுக்கு ஒரு காதல் இருப்பது போன்று கடந்த எபிசோட்களில் காட்டப்பட்டது. ஆனாலும் திருமணத்திற்கு ஒப்பு கொள்கிறார்.

தர்ஷாவுக்கு துணையாகும் பாக்கியலட்சுமி சிறுமி- ஒரே மிரட்டலில் வாயடைக்கும் கதிர்- நடப்பது என்ன? | Ethirneechal Thodargiradhu Serial 26 Jan 2025

இந்த திருமணத்தை சாக்காக வைத்து குணசேகரன் குடும்பத்திற்குள் புதிய வரவு ஒன்று இருக்கிறது. அவர் இந்த குடும்பத்தை பழிவாங்க வந்தவர் போல் தெரிகிறார். அவர் தர்ஷாவின் வாழ்க்கையில் முடிவெடுப்பது ஈஸ்வரிக்கு விருப்பம் இல்லை.

இதனால் நந்தினியை அழைத்து கொண்டு ஈஸ்வரி தர்ஷாவின் வருங்கால மனைவி வீட்டிற்கு செல்கிறார். அங்கு வரும் சிறுமி வேறு யாரும் இல்லை, பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவிற்கு மகளாக நடித்த மயூரா தான். அவரை அழைத்து, "இந்த திருமணம் நடக்காது.." என நந்தினி கூறுகிறார். ஆனாலும் அவரின் அக்கா அடங்காமல் ஒரே மிரட்டலில் அனைவரின் வாயையும் மூடுகிறார்.

தர்ஷாவுக்கு துணையாகும் பாக்கியலட்சுமி சிறுமி- ஒரே மிரட்டலில் வாயடைக்கும் கதிர்- நடப்பது என்ன? | Ethirneechal Thodargiradhu Serial 26 Jan 2025

இது ஒரு பக்கம் இருந்தாலும், கதிரின் வலையில் இருக்கும் தர்ஷாவை எப்படியாவது தம் பக்கம் அழைத்து வர வேண்டும் என சக்தி ஒரு பக்கம் போராடுகிறார்.

இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

   

3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, Milton, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
நன்றி நவிலல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், கொழும்பு, India

24 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், London, United Kingdom

20 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, முறிகண்டி, Toronto, Canada

17 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France

24 Mar, 2021
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US