விடுதலையானவுடன் ஆட்டத்தை ஆரம்பதித்த குணசேகரன்.. பதற்றத்தில் ஜனனி- இனி நடக்கப்போவது என்ன?

Serials Tamil TV Serials Ethirneechal
By Dhushi Feb 24, 2025 06:36 AM GMT
Report

விடுதலையானவுடன் விட்டுச் சென்ற ஆட்டத்தை குணசேகரன் மீண்டும் ஆரம்பித்துள்ளார்.

எதிர்நீச்சல் தொடர்கிறது..

பிரபல தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.

Siragadikka Aasai: பரிதாபநிலையில் மனோஜ், விஜயா! அதிர்ச்சியில் குடும்பத்தினர்

Siragadikka Aasai: பரிதாபநிலையில் மனோஜ், விஜயா! அதிர்ச்சியில் குடும்பத்தினர்

ஆதி குணசேகரன் வீட்டில் உள்ள பெண்களுக்கு எதிராக செய்த கொடுமைகளுக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அறைக்கப்பட்டார்.

அதன் பின்னர், வீட்டு தேவைகளுக்காக பணம் வேண்டும் என குணசேகரனிடம் பேசி, கதிர் அவருடைய மொத்த சொத்துக்களையும் அவர் பெயரில் எழுதி வாங்கியுள்ளார்.

விடுதலையானவுடன் ஆட்டத்தை ஆரம்பதித்த குணசேகரன்.. பதற்றத்தில் ஜனனி- இனி நடக்கப்போவது என்ன? | Ethirneechal Thodargiradhu Serial 24 Feb 202

இது ஒரு புறம் இருக்கையில், குணசேகரன் சிறையில் இருக்கும் பொழுது அவருடன் இருந்த ஒரு அறிவுக்கரசி குடும்பத்துடன் மகனுக்கு சம்பந்தம் பேசி, புது பிரச்சினையை வீட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்.

விடுதலையானவுடன் வேலையை ஆரம்பித்த குணசேகரன்

Photo Album: கையில் பூக்கூடையுடன் மகாலட்சுமி போல் மின்னும் கோமதி பிரியா

Photo Album: கையில் பூக்கூடையுடன் மகாலட்சுமி போல் மின்னும் கோமதி பிரியா

இப்படி இருக்கும் பொழுது, சிறையில் இருந்து வீட்டிற்கு வரும் குணசேகரனுக்கு ஆர்த்தி எடுப்பதற்காக மருமகள்கள் யாரும் வராத நிலையில், ஐஸ்வர்யா ஆர்த்தி எடுக்கச் செல்கிறார்.

அப்போது கதிர், ஆர்த்தி தட்டை தட்டி விட்டு, மருமகள்கள் ஆர்த்தி எடுக்க வேண்டும் என பிரச்சினையை ஆரம்பிக்கிறார்.

விடுதலையானவுடன் ஆட்டத்தை ஆரம்பதித்த குணசேகரன்.. பதற்றத்தில் ஜனனி- இனி நடக்கப்போவது என்ன? | Ethirneechal Thodargiradhu Serial 24 Feb 202

குணசேகரன் வெளியில் வந்தவுடன் வீட்டில் என்னென்ன நடக்கும் என்பதனை ஜனனி முன்னரே கணிக்கிறார்.ஜனனி கணிப்புப்படி சண்டைகள் மீண்டும் வெடிக்குமா? என்பதனை இனிவரும் எபிசோட்களில் பார்க்கலாம்.

இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

   

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US