ஞானத்தின் முகத்திரையை கிழித்த ரேனுகா- ஜனனியை தேடி வரும் அப்பா.. நடக்கப்போவது என்ன?

Serials Tamil TV Serials Ethirneechal
By DHUSHI Feb 04, 2025 11:15 PM GMT
Report

ஞானத்தின் முகத்திரையை கிழித்த ரேனுகாவின் செயல் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

எதிர்நீச்சல் தொடர்கிறது..

பிரபல தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.

விசாரணைக்கு வந்த ஐஸ்வர்யா ராய் மகள் வழக்கு- நீதிமன்றம் போட்ட அதிரடி முடிவு

விசாரணைக்கு வந்த ஐஸ்வர்யா ராய் மகள் வழக்கு- நீதிமன்றம் போட்ட அதிரடி முடிவு

ஆதி குணசேகரன் வீட்டில் உள்ள பெண்களுக்கு எதிராக செய்த கொடுமைகளை எல்லாம் போலீசிடமும் நீதிமன்றத்திலும் கூறி விட்டனர். இதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து வீட்டில் உள்ள பெண்கள் நால்வரும் அவர்களுக்கு பிடித்த வாழ்க்கையை வாழ ஆரம்பித்துள்ளனர். வீட்டின் சமையலறையில் மருமகள்களின் வாழ்க்கையை முடிக்க நினைத்த மாமியாரும் அடங்கி விட்டார்.

ஞானத்தின் முகத்திரையை கிழித்த ரேனுகா- ஜனனியை தேடி வரும் அப்பா.. நடக்கப்போவது என்ன? | Ethirneechal Thodargiradhu Serial 05 Feb 2025

மருமகள்களின் செயலால் ஆத்திரமடைந்த ஞானமும், கதிரும் அவர்களிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அத்துடன் பெயில் கிடைக்க 6 மாதம் போராடி வருகிறார்கள். குணசேகரனை ஏமாற்றி கதிர் அவ்வளவு சொத்தை தன் பெயரில் எழுதி வாங்கியுள்ளார். இதனால் ஞானம் மனமுடைந்து இருக்கிறார்.

தர்ஷாவுக்கு மனைவியாகும் சிறுமி

இந்த நிலையில், சிறையில் இருந்து கொண்டு குணசேகரன் தர்ஷாவுக்கு சம்பந்தம் பேசி முடித்துள்ளார். இதில் குடும்பத்தினருக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் ஈஸ்வரிக்கு எதிராக தர்ஷா திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறுகிறார். தர்ஷாவுக்கு ஒரு காதல் இருப்பது போன்று கடந்த எபிசோட்களில் காட்டப்பட்டது. ஆனாலும் திருமணத்திற்கு ஒப்பு கொள்கிறார்.

Ethirneechal: போட்டியில் வெற்றிபெற்ற நந்தினிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

Ethirneechal: போட்டியில் வெற்றிபெற்ற நந்தினிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

 இந்த திருமண வேலைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும், கதிர் சொத்துக்களை விற்று அதனை காசு பார்க்க நேரம் பார்த்து கொண்டிருக்கிறார்.

ஞானத்தின் முகத்திரையை கிழித்த ரேனுகா- ஜனனியை தேடி வரும் அப்பா.. நடக்கப்போவது என்ன? | Ethirneechal Thodargiradhu Serial 05 Feb 2025

ஞானம் பணத்தை எடுத்து பையுடன் கிளம்பும் பொழுது ரேனுகா, பையை கீழே தட்டி விட்டு பையில் என்ன இருக்கிறது என்பதனை வெளியில் காட்டிக் கொடுக்கிறார்.

அத்துடன், ஜனனியும் சக்தியும் இணைந்து அடுத்த வேலைக்கான திட்டங்களை போட்டுக் கொண்டிருக்கும் பொழுது, ஜனனியின் தந்தை வருகிறார்.

இவரை பார்த்த இருவரும் அதிர்ச்சிடைந்துள்ளனர், அடுத்து என்ன செய்வது என புரியாமல் பதற்றத்துடன் இருக்கிறார்கள். இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

   

மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
நன்றி நவிலல்

சங்கானை, Mississauga, Canada

22 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், மண்டைதீவு, Toronto, Canada

25 Mar, 2026
நன்றி நவிலல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
நன்றி நவிலல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய், மட்டக்களப்பு, திருகோணமலை, மெல்போன், Australia

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US