பொண்டாட்டி தாசனான குணசேகரன்.. அறிவுக்கரசிக்கு விழுந்த அறை- சூடுபிடிக்கும் கதைக்களம்

Viral Video Serials Tamil TV Serials Ethirneechal
By DHUSHI Jul 05, 2025 02:00 AM GMT
DHUSHI

DHUSHI

Report

ஈஸ்வரி பக்கம் சாய்ந்த குணசேகரன், அறிவுக்கரசி பேச்சை கேட்டு கன்னம் வெடிக்கும் அளவுக்கு ஒரு அறை விடுகிறார்.

எதிர்நீச்சல்

எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகம் பிரபல தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற தலைப்பில் ஒளிபரப்பாகி வருகின்றது.

திருமணத்தை நிறுத்திய குணசேகரன்.. ஆடிப்போன அறிவுக்கரசி- மீண்டும் மலர்ந்த காதல்

திருமணத்தை நிறுத்திய குணசேகரன்.. ஆடிப்போன அறிவுக்கரசி- மீண்டும் மலர்ந்த காதல்

சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த குணசேகரன் தர்ஷனுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ளார். அதே சமயம், வீட்டிலுள்ள பெண்களையும் ஹோட்டல் தொழில் செய்வதற்கு சம்மதம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அறிவுக்கரசியின் பாதுகாப்பில் இருந்த தர்ஷன் மற்றும் ஊரை விட்டுச் சென்ற பார்கவி அவரது தந்தை அனைவரும் கொடைக்கானலில் ஜீவானந்திடம் சேர்ந்துள்ளனர்.

பொண்டாட்டி தாசனான குணசேகரன்.. அறிவுக்கரசிக்கு விழுந்த அறை- சூடுபிடிக்கும் கதைக்களம் | Ethirneechal Thodargiradhu 5 July Episode Promo

பளார் என விழுந்த அறை

வீட்டில், திருமணம் நடக்கும் வரை கதைக்களம் ஒரே பரபரப்புடன் சென்றுக் கொண்டிருக்கிறது.  கதிர், அறிவுக்கரசி இருவரும் தர்ஷனனை தேடி அழைந்து கொண்டிருக்கிறார்.   மாறாக இவர்கள் தேடும் தர்ஷன் மற்றும் அவரின் காதல் பார்கவி இருவரும் ஜீவானந்தம் இருப்பதால் அவர்களை கண்டுபிடிக்க முடியாமல் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

ட்ரெண்டிங் லுக்கில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வனிதா மகள் ஜோவிகா! வைரல் புகைப்படங்கள்

ட்ரெண்டிங் லுக்கில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வனிதா மகள் ஜோவிகா! வைரல் புகைப்படங்கள்

அந்த சமயம் குணசேகரன் அழைத்து, ” உன்னுடைய தங்கைக்கு வேறு மாப்பிள்ளை பார்..” எனக் கூறி விட்டு கோலை வைத்து விடுகிறார். இந்த தகவல் கேட்ட அறிவுக்கரசி ஆடிப்போனதுடன், கதிரும் இனி என்ன செய்வது என புரியாமல் வீட்டிற்கு வந்த கேட்கும் பொழுது ஜனனி,“ அவருடைய மகன் விடயத்தில் அவர் முடிவு எடுக்கட்டும். யாரும் தலையிட வேண்டாம்..” என்கிறார். 

பொண்டாட்டி தாசனான குணசேகரன்.. அறிவுக்கரசிக்கு விழுந்த அறை- சூடுபிடிக்கும் கதைக்களம் | Ethirneechal Thodargiradhu 5 July Episode Promo

இந்த பேச்சுவார்த்தைக்கு முன்னரே குணசேகரன் கோல் செய்து ஜீவானந்தம் உடன் பேசி ஒரு முடிவுக்கு வந்துள்ளார். இவர் நடிப்பை பார்க்கும் பொழுது உண்மையில் குணசேகரன் மனம் மாறி விட்டார் என்றால் சீரியல் முடிவுக்கு வரப்போகிறதா? என ரசிகர்களும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

கோபமாக வீட்டுக்கு வந்த அறிவுக்கரசியை குணசேகரன் பளார் என அறைந்து வீட்டை விட்டு வெளியில் செல்லுமாறு கூறுகிறார். இதனை பார்த்து கொண்டிருந்த அனைவருக்கும் கடும் அதிர்ச்சியாக உள்ளது.

இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US