பதறியடித்து ஓடிய ஜனனி.. உயிருக்கு போராடும் சக்தி- குணசேகரனின் சதி வேலையா இது?

Viral Video Serials Tamil TV Serials
By DHUSHI Nov 13, 2025 10:00 PM GMT
Report

எதிர்நீச்சல் சீரியலில் ஆதி முத்துவின் லீலைகளை தெரிந்து கொள்ள சென்ற சக்தி குணசேகரனின் சதியால் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.

எதிர்நீச்சல் சீரியல்

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகம் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.

வழக்கமாக செல்லும் சீரியல் போன்று அல்லாமல் குறித்த சீரியலின் கதைகளம் சற்று வித்தியாசமாக செல்கின்றது. தர்ஷன் திருமணத்தில் ஆரம்பித்த அதிரடி ஆட்டம் சக்தி கொலைச் செய்யும் அளவுக்கு விறுவிறுப்பாக நகர்த்தப்படுகிறது.

பல கோடிகளுக்கு சொந்தகாரியான ஆர்த்தி- குழந்தைகள் கொடுத்த காஸ்ட்லி கிப்ட் என்ன தெரியுமா?

பல கோடிகளுக்கு சொந்தகாரியான ஆர்த்தி- குழந்தைகள் கொடுத்த காஸ்ட்லி கிப்ட் என்ன தெரியுமா?

சக்தி ராமேஷ்வரத்திற்கு சென்று தேவகி குறித்த உண்மைகளை திரட்டிக் கொண்டு வரும் வேளையில், குணசேகரன் அனுப்பிய ஆட்கள் வழிமறித்து சக்தியை கொலைச் செய்ய முயற்சிக்கிறார்கள்.

பதறியடித்து ஓடிய ஜனனி.. உயிருக்கு போராடும் சக்தி- குணசேகரனின் சதி வேலையா இது? | Ethirneechal Serial 14 Nov Episode Promo

இவர்கள் பல முயற்சி செய்தும் சக்தியை நெருங்க முடியவில்லை. அதன் பின்னர் சக்தி கால்நடையாக நடந்து வந்து கொண்டிருக்கும் பொழுது மர்ம கும்பல் ஒன்று சக்தியை கடத்திச் செல்கிறது. சக்தியை கடத்தியது குணசேகரன் அனுப்பிய ஆட்கள் மாதிரி தெரியாத நிலையில், ஒருவேளை ராணாவின் ஆட்களாக இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜனனியை பதற வைத்த மெசேஜ்

இந்த நிலையில், குணசேகரனிடம் ஜனனி, “ என்னுடைய சக்தியை என்ன பண்ணீங்க சொல்லுங்க..” என கேட்க, அவர் அதற்கு சரியாக பதில் கூறாமல் ஜனனியை மிரட்டி அனுப்புகிறார்.

கைரேகை சாஸ்த்திரம்: சீக்கிரம் இறக்க போவரின் கைரேகை எப்படி இருக்கும் தெரியுமா?

கைரேகை சாஸ்த்திரம்: சீக்கிரம் இறக்க போவரின் கைரேகை எப்படி இருக்கும் தெரியுமா?

ஒரு புறம் விசாலாட்சி புலம் கொண்டிருக்க, ஜனனி போனுக்கு ஒரு மெசேஜ் வருகிறது. அதில் சக்தி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். இந்த மெசேஜை திறந்து பார்த்த ஜனனிக்கு தலை கால் புரியவில்லை.

பதறியடித்து ஓடிய ஜனனி.. உயிருக்கு போராடும் சக்தி- குணசேகரனின் சதி வேலையா இது? | Ethirneechal Serial 14 Nov Episode Promo

பதறியடித்துக் கொண்டு குணசேகரனிடம் ஓடி வந்து சட்டையை பிடித்து நியாயம் கேட்கிறார். அதன் பின்னர், வீட்டிலுள்ளவர்களும் அந்த மெசேஜை பார்க்கிறார்கள். அவர்களுக்கும் எதுவும் புரியவில்லை. விசாலாட்சியும் தலையில் அடித்து கொண்டு அழுகிறார்.

இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ காட்சிகள் வெளியாகியுள்ளன.     


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US