Ethirneechal: கதறியழுத நந்தினி... மசாலா பொடி ஆர்டர் என்ன ஆச்சு?

Viral Video Ethirneechal
By Manchu Feb 25, 2025 02:11 PM GMT
Manchu

Manchu

Report

எதிர்நீச்சல் சீரியலில் நந்தினி தான் வாங்கிய முதல் மசாலா பொடி ஆர்டரை வெற்றிகரமாக முடித்து கொடுத்துள்ளார்.

எதிர்நீச்சல்

பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகின்றது.

முதல் பாகத்தில், ஆணாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது போன்று அமைக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் பாகத்தில் அதே ஆணாதிக்கம் தொடர்கின்றது.

Ethirneechal: கதறியழுத நந்தினி... மசாலா பொடி ஆர்டர் என்ன ஆச்சு? | Ethirneechal Nandhini Success His Business

ஆனால் பெண்கள் அனைத்து சவால்களையும் எதிர்த்து போராடி வருகின்றனர். இந்நிலையில் குணசேகரன் சிறையிலிருந்து வந்துள்ள நிலையில், வீட்டில் கதிரின் அராஜகம் அதிகரித்துள்ளது.

நந்தினி முதன்முதலாக தான் எடுத்த மசாலா பொடி ஆர்டரை வெற்றிகரமாக முடித்துள்ளார். ஒருபுறம் தொழில் போட்டியால் அழிக்க நினைத்தவர்களிடம் தப்பித்து, மற்றொரு வீட்டில் உள்ள ஆண்களிடமிருந்து தப்பித்து வெற்றி பெற்றுள்ளார்.

இளமை திரும்புதே.. இளம் நடிகைகளை நடுங்க வைக்கும் அழகு- ஜோதிகாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

இளமை திரும்புதே.. இளம் நடிகைகளை நடுங்க வைக்கும் அழகு- ஜோதிகாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

ஆர்டரை முடித்த உடன் அவர் கதறியழுதுள்ளார். சக வீட்டு பெண்கள் அவருக்கு ஆறுதல் கூறியுள்ளனர். ஆர்டர் கொடுத்த நபரும் அடுத்த ஆர்டருக்கான காசோலையை வாங்கிக் கொள்ள கூறியுள்ளார்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW       
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US