வெளிநாட்டில் கிளாமர் உடையில் நடிகை ஜனனி! முகம் சுழிக்க வைக்கும் புகைப்படம்
எதிர்நீச்சல் நடிகை ஜனனி வெளிநாட்டில் கிளாமர் உடையில் உள்ள புகைப்படம் வைரலாகி வருகின்றது.
நடிகை மதுமிதா
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஜனனி தனது நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்து வருகின்றார்.
கர்நாடகாவை சேர்ந்த நடிகையான அவருக்கு தமிழிலும் பெரிய அளவில் ரசிகர் கூட்டம் உள்ள நிலையில், இன்ஸ்டாவில் மட்டும் 6 லட்சம் ரசிகர்கள் இவருக்கு இருக்கின்றனர்.
கிளாமர் உடையில் மதுமிதா
மதுமிதா தற்போது பாலி தீவுக்கு ட்ரிப் சென்றுள்ளார். அங்கு அவர் கவர்ச்சியான உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படமானது ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலை ஏற்படுத்தியதுடன், சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடிப்பவர் நிஜத்தில் இப்படியா இருப்பார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |