யோவ் உன்னை அடிக்க முடியாதுயா! கதிரால் தரைமட்டமாகிய குணசேகரனின் மரியாதை
எதிர் நீச்சல் சீரியலில் கதிர் குணசேகரனை எதிர்த்து சரமாரியாக பேசி சண்டையிட்டுள்ள காணொளி வைரலாகி வருகின்றது.
எதிர் நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.
பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
கடந்த சில மாதத்திற்கு முன்பு சீரியலின் நாயகனான குணசேகரன் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்தார். இவருக்கு பதிலாக நடிகர் வேல ராமமூர்த்தி களமிறங்கி நடித்து வருகின்றார்.
ஜனனியின் தந்தை அவரது தாயை பிரிந்து அவரது குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ்ந்து வருகின்றார். கதிர் அண்ணனுக்கு எதிராக நியாயத்தை நோக்கி பேசி வருகின்றார்.
கதிரின் இந்த மாற்றத்தினை அறியாத ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அதிகரித்துள்ளதுடன், சீரியலின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
குணசேகரனும் கதிரை தம்பி என்று உயர்த்தி பேசிய காலம் போய், அவரை அவ்வப்போது அசிங்கப்படுத்தியும் வருகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |