Ethirneechal: ஜனனியை குறித்து மருத்துவர் கூறிய அதிர்ச்சி... கோபத்தில் கொந்தளித்த கதிர்
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியின் கர்ப்பப்gபை பலவீனமாக இருப்பதாக மருத்துவர் கூறியுள்ள நிலையில், நந்தினி ஜனியை தான் பார்த்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற சீரியலில் பல அதிரடியான திருப்பங்கள் நடந்து வருகின்றது.
குணசேகரன் ஜாமீனில் வீட்டிற்கு வந்தாலும், ஜனனியை பழிவாங்குவதற்கு செய்த சூழ்ச்சி அனைத்தையும் தவிர்த்து ஜனனி வீட்டிற்கு வந்துள்ளார்.

வீட்டு பெண்களுக்கு உணவு பரிமாற பூசாரி ஒருவர் கூறிய நிலையில், கதிர் அதனை கோபத்துடன் செய்துள்ளார். ஜனனியை மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர்.
இதில் ஜனனியின் கர்ப்பப்பை மிகவும் பலவீனமாக இருப்பதாக மருத்துவர் கூறியதுடன், தனது ஆலோசனையையும் கொடுத்துள்ளார்.
நந்தினி மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதுடன், தான் ஜனனியை பத்திரமாக பார்த்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார். ஜனனியின் கர்ப்பத்தை வைத்து குணசேகரன் வேறு ஏதேனும் சதி செய்வாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |