Ethirneechal: மீண்டும் ஹோட்டல் தொழிலை ஆரம்பிக்கப் போகிறார்களா? ஜனனியை தேடிவந்த வாய்ப்பு
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியை தேடி இரண்டு பேர் வந்துள்ள நிலையில், மீண்டும் தனது ஹோட்டல் தொழிலை வீட்டு பெண்கள் ஆரம்பிப்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற சீரியலில் பல அதிரடியான திருப்பங்கள் நடந்து வருகின்றது.
குணசேகரன் சதியிலிருந்து மீண்டு வீட்டிற்கு வந்த ஜனனி, தற்போது கர்ப்பமாக உள்ளதால் வீட்டு பெண்கள் அனைவரும் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் காணப்படுகின்றனர்.

மேலும் கதிர் மற்றும் ஞானம் இருவரும் மனைவிகளுடன் சமாதானம் ஆகி மகிழ்ச்சியாக வாழ ஆரம்பிக்கின்றனர். இதற்கு பின்பு குணசேகரனின் சதி என்னவாக இருக்கும் என்ற கேள்வியும் வீட்டு பெண்களுக்கு இருந்து வருகின்றது.
தற்போது வீட்டிற்கு ஜனனியைத் தேடி இரண்டு பேர் வந்துள்ள நிலையில், இவர்கள் நடத்திய வந்த ஹோட்டல் குறித்தும் நந்தினியிடம் பேசியுள்ளார்.
இதனால் அடுத்து ஹோட்டல் தொழிலை பெண்கள் மீண்டும் ஆரம்பிப்பார்களா? சகுனியாக இருந்து குணசேகரன் அடுத்து அரங்கேற்றும் திட்டம் என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |