Ethirneechal: ஜனனியை பாத்ரூம் கழுவ வைத்த விசாலாட்சி... சிரிப்பை அடக்கமுடியாமல் குணசேகரன்

Viral Video Ethirneechal
By Manchu Apr 14, 2025 04:39 PM GMT
Report

எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியை வெளியே விடாமல் விசாலாட்சி பாத்ரூம் கழுவ வைத்துள்ள சம்பவம் ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

எதிர்நீச்சல்

பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகின்றது.

முதல் பாகத்தில், ஆணாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாலும், தற்போது இரண்டாவது பாகத்திலும் தொடர்கின்றது.

வீட்டிற்குள் அடங்கியிருந்த பெண்கள் சமீபத்தில் வீட்டைவிட்டு வெளியேறி போராடிய நிலையில், தற்போது மாமியாருக்காக மீண்டும் வீட்டிற்குள் வந்துள்ளனர்.

Ethirneechal: ஜனனியை பாத்ரூம் கழுவ வைத்த விசாலாட்சி... சிரிப்பை அடக்கமுடியாமல் குணசேகரன் | Ethirneechal Janani Clean Bathroom Visalatchi Plan

தம்பிகளை வைத்து குணசேகரன் வீட்டு மருமகள்களை பிரிக்க குணசேகரன் பிளான் போட்டுள்ள நிலையில், மீண்டும் பெண்களை சமையலறையில் அடைத்து ஆள்கின்றனர்.

ஆனால் ஜனனி மட்டும் இவர்களின் பிடியில் சிக்காமல் தனது வேலையை செய்து வருகின்றார். இதனால் குணசேகரன் ஜனனியையும் அடக்கி வீட்டிற்குள் இருக்க வைக்க விசாலாட்சியை தூண்டிவிட்டுள்ளார்.

நெற்றி நிறைய குங்குமம்... புதிய தோற்றத்தில் தழிழ் புத்தாண்டு கொண்டாடிய தொகுப்பாளினி டிடி!

நெற்றி நிறைய குங்குமம்... புதிய தோற்றத்தில் தழிழ் புத்தாண்டு கொண்டாடிய தொகுப்பாளினி டிடி!

விசாலாட்சியும் தனது சாமர்த்தியத்தால் ஜனனியை நிறுத்தி வைத்துள்ளதுடன், கடைசியில் அவரை பாத்ரூமையும் கழுவ வைத்துள்ளார்.

ஏற்கனவே சக்தியின் ஆதரவு இல்லாத ஜனனி இவர்களின் சூழ்ச்சியினை கண்டறிந்து தந்திரமாக தப்பிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US