அட எதிர்நீச்சல் குணசேகரனுக்கு இப்படி ஒரு குடும்பம் இருக்கா? இது தெரியாம போச்சே
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நடிக்கும் குணசேகரனின் உண்மையான குடும்ப புகைப்படம் தற்போது இணையவாசிகளிடம் பகிரப்பட்டு வருகின்றது.
எதிர்நீச்சல்
பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல் தொடர்கிறது. இந்த சீரியல் முதல் பாகத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு, தற்போது இரண்டாம் பாகம் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.
பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியில் வந்த குணசேகரன் அறிவுக்கரசியுடன் சேர்ந்து கொண்டு வீட்டிலுள்ள மருமகள்களை வெளியில் அனுப்பி இதன் பின்னர் தர்ஷன் திருமணம் நன்றாக முடிந்துள்ளது.
இதில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்கும் வேல ராமமூர்த்தியின் உண்மையான குடும்ப புகைப்படத்தை அவர் தன் சமூக வைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வைரல் புகைப்படம்
தற்போது பதிவிட்ட புகைப்படத்தில் குணசேகரன் என அறியப்பட்ட வேல ராமமூர்த்தியின் குடும் புகைப்படம் தான் இவை.
இதில் இருப்பது அவருடைய பேத்தி மனைவி மற்றும் பேத்தியின் கணவராவார்.
இதனை தொடர்ந்து அவருடைய பேத்தியின் திருமணம் பிரபல தொழிலதிபருடன் நிச்சயிக்கபட்டு பிரமாண்டமாக நடைபெற்றது.







