வீட்டுப் பெண்களை கூண்டில் ஏற்றிய குணசேகரன்... தர்ஷினியின் நிலை என்ன?

Viral Video Ethirneechal
By Manchu Feb 09, 2024 10:30 AM GMT
Report

எதிர் நீச்சல் சீரியலில் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட தர்ஷினியை தேடிச் சென்ற வீட்டுப் பெண்களை குணசேகரன் நீதிமன்ற கூண்டில் ஏற்றியுள்ளார்.

எதிர் நீச்சல்

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.

பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.

பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த சில மாதத்திற்கு முன்பு சீரியலின் நாயகனான குணசேகரன் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்தார்.

இதனால் உச்சத்தில் இருந்த சீரியல் தற்போது சுவாரசியம் இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது. அவருக்கு பதிலாக நடிகர் வேல ராமமூர்த்தியை களமிறக்கியுள்ளனர்.

வீட்டுப் பெண்களை கூண்டில் ஏற்றிய குணசேகரன்... தர்ஷினியின் நிலை என்ன? | Ethirneechal Dharshini Missing Women S Arrest

குணசேகரன் மறைவிற்கு பின்பு இறங்கிய டிஆர்பி-யை ஏற்ற பல வழிகளில் சீரியல் குழுவினர் முயற்சித்து வருகின்றனர்.

தற்போது அந்த டிஆர்பி-யை கதிரை வைத்து பிரபல ரிவி அடைந்துவிட்டது என்று தான் கூற வேண்டும். ஏனெனில் கதிர் தனது அண்ணனுக்கு எதிராக மாறியுள்ளார்.

திருமணத்தின் போது ரோபோ ஷங்கர் எப்படியிருந்தார் தெரியுமா? அரிய புகைப்படம் இதோ

திருமணத்தின் போது ரோபோ ஷங்கர் எப்படியிருந்தார் தெரியுமா? அரிய புகைப்படம் இதோ

நீதிமன்ற கூண்டில் வீட்டுப் பெண்கள்

வீட்டில் கதிர் மட்டுமின்று ஞானமும் அண்ணன் குணசேகரனை எதிர்த்து நின்றுள்ளார். தர்ஷியை மர்ம நபர்கள் கடத்திய நிலையில், கடத்தல்காரர்களிடமிருந்து தப்பித்து எங்கு சென்றார் என்பது தெரியவில்லை.

ஒரு வழியாக தர்ஷினி முதலில் இருந்த இடத்தை அடைந்த குடும்ப பெண்கள் அங்கு அவரை காணாததால், அவர் எழுதிய கடிதத்தினை எடுத்துக் கொண்டு காவல்நிலையத்திற்கு வந்துள்ளனர்.

அப்பா 'ச்சீ த்தூன்னு' சொல்லிடுவாரு: இளையராஜா குறித்து மனம் திறந்த கார்த்திக் ராஜா

அப்பா 'ச்சீ த்தூன்னு' சொல்லிடுவாரு: இளையராஜா குறித்து மனம் திறந்த கார்த்திக் ராஜா

அதற்குள் ஜீவானந்தத்தினை ஏற்கனவே காவலர்கள் குணசேகரன் கொடுத்த புகாரால் கைது செய்து வைத்துள்ளனர்.

தற்போது வீட்டு பெண்களையும், ஜீவானந்தத்தினையும் ஒரே இடத்தில் அவதானித்த குணசேகரன் அனைவரையும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதனால் குடும்ப பெண்கள் 4 பேரும் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர். தப்பித்த தர்ஷினி என்ன ஆனார் என்பது இன்னும் தெரியவில்லை.

  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW 
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US