Ethirneechal: பெண் வீட்டிற்குள் நுழைந்த ஈஸ்வரி... நடுநடுங்க வைத்த சம்பவம்
எதிர்நீச்சல் சீரியலில் சிறையிலிருந்தே தர்ஷனுக்கு திருமண ஏற்பாடு செய்துள்ள நிலையில், பெண் வீட்டிற்கு ஈஸ்வரி சென்றுள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகின்றது.
முதல் பாகத்தில், ஆணாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது போன்று அமைக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் பாகத்தில் அதே ஆணாதிக்கம் தொடர்கின்றது.
ஆனால் வீட்டு பெண்கள் எந்தவொரு பயமும் இல்லாமல் துணிச்சலுடன் எதிர்த்து நிற்கின்றனர். இந்நிலையில் குணசேகரன் சொத்து கதிருக்கு கைமாறியுள்ளது.
சிறையில் இருந்து கொண்டே தர்ஷனுக்கு திருமண ஏற்பாடுகள் செய்து வரும் குணசேகரன். ஆனால் இதனை நிறுத்துவதற்கு ஈஸ்வரி குறித்த பெண் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு ஈஸ்வரியை எச்சரிக்கும் விதமாக பெண் வீட்டினர் பேசியுள்ளனர். இதனால் அடுத்த என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சியில் நந்தினி, ஈஸ்வரி காணப்படுகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |