Ethirneechal: கல்யாண பெண்ணாக மாறிய பார்கவி - அடிபொலி திட்டம் போடும் ஜீவானந்தம்

Sun TV Serials Tamil TV Serials Ethirneechal
By Pavi Sep 02, 2025 04:23 AM GMT
Report

தர்ஷன் திருமணத்திற்கு எல்லோரும் தயாராகி இருக்கும் நிலையில் ஜீவானந்தம் பார்கவியை ஜீவானந்தம் தயார் படுத்துகிறார்.

 எதிர்நீச்சல்

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.

அவர் இந்த நிலைக்கு செல்வதற்கு அவருடைய கணவர் குணசேகரன் தான் காரணம் என சிறு சிறு ஆதாரத்துடன் வீட்டில் உள்ள மற்றைய மருமககள்கள் கூறுகிறார்கள்.

இதை கண்டுபிடிக்க ஜனனி பலவாறு முயற்ச்சி செய்து வருகிறார். இந்த நிலையில் அறிவுக்கரசி தன் தங்கையை தர்ஷனுக்கு திருமணம் செய்து வைக்க தடபுடலாக தயாராகி கொண்டு வருகிறார்.

இது ஒரு பக்கம் இருக்க ஜனனி பார்கவியை திருமணத்திற்கு தயாராக்கி வருகிறார். இதற்கு ஜீவானந்தம் உதவி செய்து வருகிறார்.

Ethirneechal: கல்யாண பெண்ணாக மாறிய பார்கவி - அடிபொலி திட்டம் போடும் ஜீவானந்தம் | Ethirneechal Dharshan Marriage Ready To Bhargavi

திருமணத்திற்கு பக்காவாக தயாராகும் பார்கவி

தற்போது தர்ஷன்- அன்புக்கரசி திருமணத்தை எப்படியாவது நடத்தி முடித்து விட வேண்டும் என அறிவுக்கரசி மற்றும் குணசேகரன் பலத்த திட்டத்தை நடத்தி வருகின்றனர்.

தர்ஷன் காதலை புரிந்து கொண்ட பார்கவி தர்ஷனை திருமணம் செய்து கொள்ள தயாராக இருக்கிறார். ஜீவாநந்தம் மற்றும் பார்கவியை தற்போது போலீஸ் துரத்திக்கொண்டு இருக்கின்றனர்.

இந்த சிக்கலுக்கும் இடையில் பார்கவியை திருமணத்திற்கு ஜீவானந்தம் தயாராக்கி வருகிறார். இதில் ஜனனி மற்றும் ஜீவானந்தம் தர்ஷன் மற்றும் பார்கவியை சேர்த்து வைப்பார்களா என்பதை பார்க்கலாம்.

Ethirneechal: சதி வலையில் ஜீவானந்தம்,பார்கவி- மொத்த பலத்தை இறக்கிய குணசேகரன்

Ethirneechal: சதி வலையில் ஜீவானந்தம்,பார்கவி- மொத்த பலத்தை இறக்கிய குணசேகரன்

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US