Ethirneechal: ஈஸ்வரிக்காக அரங்கேறும் சண்டை.... குணசேகரன் சூழ்ச்சியில் சிக்குவார்களா?
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரிக்காக தர்ஷன் தர்ஷினி இருவரும் சண்டையிட்டுக் கொண்டுள்ள நிலையில், குணசேகரன் தனது தம்பிகளுடன் சூழ்ச்சி செய்து வருகின்றார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகின்றது.
முதல் பாகத்தில், ஆணாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாலும், தற்போது இரண்டாவது பாகத்திலும் தொடர்கின்றது.
வீட்டிற்குள் அடங்கியிருந்த பெண்கள் சமீபத்தில் சமீபத்தில் வீட்டைவிட்டு வெளியேறி போராடிய நிலையில், தற்போது மாமியாருக்கு மீண்டும் வீட்டிற்குள் வந்துள்ளனர்.
தம்பிகளை வைத்து குணசேகரன் வீட்டு மருமகள்களை பிரிக்க நினைக்கும் நிலையில், ஜனனிக்கு எதிராக சக்தி காணப்படுகின்றார்.
நந்தினி, ரேணுகா இருவரையும், ஞாகம், கதிர் இருவரும் நன்றாக பார்த்துக் கொள்கின்றனர். ஈஸ்வரி குடும்பத்திற்காக இருக்கும் நிலையில், தர்ஷினிக்கு பிடிக்காமல் போயுள்ளது.
இதனால் தனது அம்மாவை அழைத்துக் கொண்டு வெளியே போக நிற்கின்றார். ஆனால் தர்ஷன் தனக்கும் அம்மா தான் என்று ஈஸ்வரியை விடாமல் தடுத்து வருகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |