Ethirneechal: திருமண மண்டபத்தை விட்டு வெளியேறும் தர்ஷன் - எதற்கும் துணிந்த பார்கவி
எதிர்நீச்சல் சீரியலில் நந்தினி தர்ஷனை மண்டபத்தை விட்டு வெளியெ அழைத்து செல்ல தாயாராக இருக்கின்றார்.
எதிர்நீச்சல்
எதிர்நீச்சல் சீரியலில் தற்போது தர்ஷன் திருமணம் நடக்க இருக்கின்றது. தர்ஷர் பார்கவியை காதலித்தும் குணசேகரனின் பிடிவாதம் காரணமாக அன்புகரசியுடன் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டள்ளது.
ஒரு பக்கம் ஈஸ்வரி சுயநினைவின்றி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஈஸ்வரியின் ஒரு வார்தைக்கு கட்டுப்பட்டு மருமகள்கள் எல்லோரும் பார்கவியை தர்ஷனுக்கு திருமணம் செய்து வைக்க களமிறங்கியுள்ளனர்.
திருமண மண்டபத்தை விட்டு வெளியேறும் தர்ஷன்
தற்போது மேக்கம் போடும் லேடி கெட்டப்பில் நந்தினி தர்ஷனுடன் இருக்கிறார்.
இந்த நிலையில் ஜனனி எப்படி தர்ஷனை மண்டபத்தை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பதை ஜீவானந்தத்தின் உதவியுடன் நந்தினிடம் அப்டேட் செய்து கொண்டு இருக்கிறார்.
இப்படி இருக்கையில் தர்ஷனிடம் மண்டபத்தை விட்டு வெளியேற வழி சொல்கிறார் நந்தினி.
இன்னுமொரு பக்கம் குணசேகரன் திருமணத்தை நினைத்து பீதியில் இருக்கிறார். இதனிடையில் பார்கவி எனக்கு பயம் இல்லை பதட்டம் தான் எதற்கும் துணிந்து நிற்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
