Ethirneechal: நந்தினி வாழ்க்கைக்குள் அறிவுக்கரசி... வாயடைத்து நிற்கும் கதிர்

Viral Video Ethirneechal
By Manchu Mar 13, 2025 01:32 PM GMT
Manchu

Manchu

Report

எதிர்நீச்சல் சீரியலில் பெண்கள் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், அறிவுக்கரசி சமைப்பதற்கு புதிய பெண்ணை அழைத்து வந்துள்ளார்.

எதிர்நீச்சல்

பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகின்றது.

முதல் பாகத்தில், ஆணாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாலும், தற்போது இரண்டாவது பாகத்திலும் தொடர்கின்றது.

Ethirneechal: நந்தினி வாழ்க்கைக்குள் அறிவுக்கரசி... வாயடைத்து நிற்கும் கதிர் | Ethirneechal Arivukarasi Entry Gunasekaran House

வீட்டிற்குள் அடங்கியுள்ள பெண்கள் தற்போது தங்களது விருப்பத்திற்கு ஏற்ப பல செயல்களை செய்து வருகின்றனர். மேலும் குணசேகரன் வருகையால் பெண்கள் வெளியேறி தற்போது லாட்ஜில் தங்கி வருகின்றனர்.

தற்போது வீட்டில் சமையல் செய்வதற்கு பெண்கள் இல்லாததால், அறிவுக்கரசி சமையல் செய்வதற்கு ஆட்களை அழைத்து வந்துள்ளார்.

Super Singer: உடனே எனது ஸ்டூடியோவிற்கு வந்திடு... சிறுமிக்கு விருந்தினர் கொடுத்த இன்ப அதிர்ச்சி

Super Singer: உடனே எனது ஸ்டூடியோவிற்கு வந்திடு... சிறுமிக்கு விருந்தினர் கொடுத்த இன்ப அதிர்ச்சி

அறிவுக்கரசி கதிர் மீது சற்று அதிக அக்கறை எடுத்து வருகின்றார். இது கரிகாலனுக்கு தெரிந்து கூட்டத்தில் உண்மையை அவிழ்த்து விடுகின்றார். நந்தினியின் பெண்ணும் அவருக்கு போன் செய்து அறிவுக்கரசி அழைத்து வந்த ஆட்களை கூறியுள்ளார்.

அறிவுக்கரசியினால் நந்தினியின் வாழ்க்கையில் பூகம்பம் ஏற்படுமா என்ற கேள்வி பார்வையாளர்களிடையே எழுந்து வருகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US