Ethirneechal: அம்பலமாகிய காதல் விவகாரம்! தர்ஷனுக்கு மிரட்டல் விடுத்த அறிவுக்கரசி

Viral Video Ethirneechal
By Manchu Feb 19, 2025 06:25 PM GMT
Manchu

Manchu

Report

எதிர்நீச்சல் சீரியலில் தர்ஷனின் காதல் விவகாரம் அறிவுக்கரசிக்கு தெரியவந்துள்ள நிலையில், தர்ஷனுக்கு தற்போது உதவி செய்துவிட்டு அவரை மிரட்டவும் செய்துள்ளார்.

எதிர்நீச்சல்

பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகின்றது.

முதல் பாகத்தில், ஆணாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது போன்று அமைக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் பாகத்தில் அதே ஆணாதிக்கம் தொடர்கின்றது.

Ethirneechal: அம்பலமாகிய காதல் விவகாரம்! தர்ஷனுக்கு மிரட்டல் விடுத்த அறிவுக்கரசி | Ethirneechal 2 Arivukarasi Warning Dharshan

ஆனால் பெண்கள் அனைத்து சவால்களையும் எதிர்த்து போராடி வருகின்றனர். கதிர் குணசேகரனாக மாறி பல மோசமான காரியங்களை செய்து வருகின்றார்.

தர்ஷன் ஏற்கனவே ஒரு பெண்ணைக் காதலித்து வந்த நிலையில், தற்போது பணத்திற்காக வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்யப் போகின்றார்.

Siragadikka Aasai: போலீஸாரின் குடும்பத்தில் நெருக்கமாகும் சீதா... பகையை வளர்க்கும் முத்து! நடப்பது என்ன?

Siragadikka Aasai: போலீஸாரின் குடும்பத்தில் நெருக்கமாகும் சீதா... பகையை வளர்க்கும் முத்து! நடப்பது என்ன?

பெண்ணின் அக்கா அறிவுக்கரசி வில்லியாக வலம்வருகின்றார். தர்ஷன் காதல் விவகாரம் அறிவுக்கரசிக்கு தெரியவரவே அவர் அடியாட்களை அனுப்பி மிரட்டியுள்ளார்.

இதனை தர்ஷனிடமும் கூறியுள்ள நிலையில், இதுவரை எப்படி இருந்தாலும் பரவாவில்லை, தனது தங்கை அன்பை திருமணம் செய்த பின்பு எதாவது பிரச்சனை என்றால் கண்ணை நோண்டி எடுத்துடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US