நடிகை கொடுத்த அட்வைஸால் மேலிடத்திற்கு வந்த பெண்- பரபரப்பு பேட்டி
பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி கூடிய விரைவில் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஆசையில் இருப்பார்கள்.
இப்படி நினைப்பவர்கள் கையில் எடுக்கும் ஒரே ஆயுதம் வியாபாரம். சுயமாக வியாபாரங்களை ஆரம்பித்து அதில் வெற்றி கிடைத்து விட்டால் அவர்களின் வாழ்க்கை முழுமை அடைந்து விடுகிறது.
எங்கு சென்றாலும் இது தொடர்பாக பல ஆராய்ச்சிகள் செய்து அதன் பலன்கள் நமக்கு சாதகமாக இருந்தால் வியாபாரம் எந்தவிதமான தடையும் இன்றி வெற்றிப் பெறும்.
அந்த வகையில் நடிகை சினேகா கொடுத்த அட்வைஸால் இன்று சந்தையில் பிரபலமாக இருக்கும் ஒரு பொருளின் உரிமையாளர் பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டிக் கொடுத்துள்ளார்.
அதில்,“ ஒரு வியாபாரத்தை ஆரம்பிக்கும் முன்னர் இடம், கையிருப்பு இவை இரண்டையும் கவனதில் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன். நீங்கள் செய்யும் பொருள் உங்களுடன் தொடர்புடையதாக இருந்தால் நீண்ட நாள் சந்தையில் நிலைத்திருக்கலாம்.
மேலும் நீங்கள் செய்யும் வியாபாரத்தின் பூரண விளக்கம் முதலில் உங்களிடம் இருக்க வேண்டும்....” இப்படியான பல ஐடியாக்களை பயனர்களுக்கு கொடுத்துள்ளார்.
சமூகத்தில் முன்னேறும் அனைவரும் ஏதோவொரு நுட்பத்தை கையாண்டு தான் மேலிடத்திற்கு வந்திருப்பார்கள்.
அதனை நாம் சரியாக இனங்கண்டுவிட்டால் வெற்றிபாதையில் கதவு திறந்து விட்டது என்ற அர்த்தம்.
இது போன்று வியாபாரம் துவங்க நினைக்கும் பெண்கள், ஆண்கள் இருவருக்கும் மேலும் என்ன மாதிரியான டிப்ஸ்களை கொடுத்திருக்கிறார் என்பதனை காணொளியில் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |