மாற்றுத்திறனாளி பெற்றோரின் கனவுகளை சுமக்கும் சிறுமிகள்... கண்கலங்க வைத்த பதிவு
இந்த உலகில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் முழுமையான ஆரோக்கியத்தை பெற்றிப்பவர்களே வாழ்வில் வெற்றியடைவதற்கு பல்வேறு போராட்டங்களை சந்திக்கவேண்டி ஏற்படுகின்றது.
இன்னும் சிலர் எல்லா வகையிலும் ஆசீர்வாதத்தை பெற்றிருந்தாலும் தங்களின் சோம்பேறித்தனத்தின் காரணமாகவும் பெறுப்புணர்சி இல்லாத காரணத்தினாலும் வாழ்வில் சாதிப்பதற்கு கிடைக்கும் அருமையான வாய்ப்புகளையும் தவறவிட்டு, பொழுது போக்காக வாழ்வை கழிக்கின்றார்கள்.
இப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில் தங்களின் குழந்தைகளுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் ஒரு மாற்றுத்திறனாளிகளான பெற்றோர் படும் துயரங்களையும் அவர்களின் கனவுகளை நிறைவேற்ற பாடுபடும் குழந்தைகளையும் ibc தமிழின் நம்ம ஊரு மங்கை நிகழ்ச்சி வெளிக்கொணர்ந்துள்ளது.
இது குறித்த முழுமையான விபரங்களை இந்த காணொளியில் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |