Viral Video: தாய்க்கு நிகராக குட்டி யானை செய்யும் அராஜகம்... கவலையை மறக்க வைக்கும் காட்சி
குட்டி யானை ஒன்று தனது தாயுடன் நின்று கொண்டு செய்யும் சுட்டித்தனம் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
விலங்குகளில் மிகவும் பெரியதும், சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்ததும் யானை ஆகும். யானையைப் பார்த்தாலே சிறுகுழந்தைகள் பெரியவர்கள் அனைவரும் துள்ளிக் குதிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
உருவத்தில் மட்டுமே மிகப்பெரியதாக இருக்கும் யானை, குணத்தில் குழந்தை என்று தான் கூற வேண்டும். சில தருணங்களில் பாகன் வார்த்தைக்கு அப்படியே கீழ்ப்படிந்து நடப்பதை நாம் அவதானித்திருப்போம்.
இங்கு குட்டியானை ஒன்று தன் தாயுடன் நின்று கொண்டு செய்யும் அட்டகாசம் பார்வையாளர்களை சிரிப்பில் ஆழ்த்தியுள்ளது.
அதாவது தாய் தனது தும்பிக்கையை தூக்கி செய்த செயலை, தாய்க்கு போட்டியாகவே நின்று கொண்டு குட்டி யானையும் செய்துள்ளது.
அதுமட்டுமின்றி தனது தாயை சக பெரிய யானைகளைப் போன்று இடித்து தள்ளுகின்றது. இவ்வாறு தாய்க்கு நிகராக குட்டி செய்த அட்டகாசம் பார்வையாளர்களை நிச்சயம் கவலையை மறக்க செய்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
