Viral Video: நொடிப்பொழுதில் உங்க கவலையை மறக்க வேண்டுமா? யானையுடன் நாய் செய்யும் அட்டகாசம்
யானையிடம் நாய் ஒன்று செய்யும் அட்டூழியக் காட்சி காண்பவர்களை கவலைகளை மறக்கச் செய்கின்றது.
விலங்குகளில் மிகவும் பெரியதும், சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்ததும் யானை ஆகும். யானையைப் பார்த்தாலே சிறுகுழந்தைகள் பெரியவர்கள் அனைவரும் துள்ளிக் குதிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
உருவத்தில் மட்டுமே மிகப்பெரியதாக இருக்கும் யானை, குணத்தில் குழந்தை என்று தான் கூற வேண்டும். சில தருணங்களில் பாகன் வார்த்தைக்கு அப்படியே கீழ்ப்படிந்து நடப்பதை நாம் அவதானித்திருப்போம்.
அதே போன்று யானை மற்ற விலங்குகளுடன் நட்பாக பழகுவதை நாம் அவ்வளவாக அவதானித்திருக்க மாட்டோம். இங்கு நாம் ஒன்று யானையிடம் நட்பாக பழகும் காட்சி பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
திரும்ப திரும்ப பார்க்கத் தோன்றும் இந்த காட்சியினை அவதானிப்பவர்களின் கவலை நொடியில் மறந்து போயிடும்..
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
