கடிக்க பாய்ந்த முதலையிடமிருந்து தன் குட்டியை காப்பாற்றிய தாய் யானை - வைரல் வீடியோ
கடிக்க பாய்ந்த முதலையிடமிருந்து தன் குட்டியை காப்பாற்றிய தாய் யானையின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தன் குட்டியை காப்பாற்றிய தாய் யானை
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
தாய் யானையும், தன் குட்டியும் குளத்தில் நீர் அருந்திக்கொண்டிருந்தது. அப்போது, குட்டி யானை குளத்தில் இறங்கி விளையாடிக் கொண்டிருந்தது. அந்த நேரம் திடீரென்று பாய்ந்து வந்த முதலை, குட்டியை யானை கடிக்க பாய்ந்தது. உடனே தாய் யானை முதலையிடம் போராடி தன் குட்டியை காப்பாற்றியது.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் தாய் யானையின் செயலை வியந்து பாராட்டி வருகின்றனர்.
Video footage of an elephant saving its calf from a potential crocodile attack has gone viral on social media.
— NewsWire ?? (@NewsWireLK) April 13, 2023
The incident is reported to have taken place at the Yala National Park in Sri Lanka which was caught on camera by a visiting tourist group. pic.twitter.com/ZUwkUKTV18