காலடியில் கிடந்த பையை அசால்ட்டாக எட்டி உதைத்த யானை... உள்ளே காத்திருந்த பேரதிர்ச்சி
யானை ஒன்று தான் நடந்து வரும் பாதையில் கிடந்த பை ஒன்றினை அசால்ட்டாக தூக்கி விசிறியடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது இணையத்தில் பல சுவாரசிய காணொளிகள் வலம் வருகின்றது. அதிலும் செல்லப்பிராணிகள், யானைகள், விலங்குகளின் வேட்டை இவ்வாறான காட்சிகள் அதிகம் என்றே கூறலாம்.
காட்டு விலங்குகளில் அனைத்து விலங்குகளையும் கதிகலங்க வைப்பதில் யானையும் ஒன்று. ஆம் தனது பாரிய உருவத்தினால் அனைத்து மிருகங்களையும் ஓட வைத்துவிடும்.
ஆனால் அவ்வாறு பார்வைக்கு கரடுமுரடாக தெரிந்தாலும் அதுவும் குழந்தை குணம் கொண்டது என்றாலும் தன்னை சீண்டுபவர்களை தலைதெறிக்க ஓட வைத்து உயிர் பயத்தையும் காட்டும்.
இங்கு யானை ஒன்று தான் நடந்து வந்த பாதையில் கிடந்த பையை அசால்ட்டாக எட்டி உதைத்துள்ளது. ஆனால் அந்த பையில் உள்ளே போதைபொருள் இருப்பது கண்டறியப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |