குளு... குளு... குளியல் போட்ட அழகர்கோவில் யானை- வைரலாகும் வீடியோ
குளு... குளு... குளியல் போட்ட அழகர்கோவில் யானையின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
குளியல் போட்ட அழகர்கோவில் யானை
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
மதுரை மாவட்டம், அழகர்கோவில் சுந்தரராஜப் பெருமாள் கோவிலின் 17 வயது கோவில் யானையான சுந்தரவல்லி, கோவில் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள குளத்தில் குளித்து மகிழ்ந்துள்ளது. கொளுத்தும் வெயிலை சமாளிக்க மதுரை அழகர்கோவில் யானைக்கு குளு, குளு குளியல் தொட்டியில் குளிப்பாட்டப்பட்டது.
தற்போது இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த மக்கள் மகிழ்ச்சியில் லைக்குகளை அள்ளி தெறித்து வருகின்றனர்.
Sundaravalli, the 17-year-old temple #elephant of Sundararaja Perumal Temple at Azhagarkoil of #Madurai district enjoys a bath at the pool built to provide her a cooling effect amid rising temperatures.
— The Hindu - Chennai (@THChennai) March 14, 2023
?: R. Ashok / The Hindu pic.twitter.com/Xgm9ra9CoP