வியாபாரிகளிடம் பழத்தை திருடும் யானை: வைரலாகும் காணொளி
Viral Video
Elephant
By Pavi
ஒரு குட்டி யானை சாலையோர வண்டியில் இருந்து மெதுவாக பழங்களை எடுக்கும் காணொளி தற்போது இணையவாசிகளை ஈர்த்து வருகின்றது.
வைரல் காணொளி
இணையத்தில் வைரலாகி வரும் பல காணொளியில் நம் மனதை கவரும் காணொளிகள் ஏராளம் அப்படி ஒரு காணொளி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அதில் ஒரு யானை தனது தும்பிக்கையை பயன்படுத்தி ஆர்வத்துடன் பழங்களை எடுக்கும்போது, அருகிலிருந்த வண்டியில் வாடிக்கையாளராக இருந்த ஒரு பெண், தனது கைகளில் இருந்த கரும்புத் துண்டை மெதுவாக யானைக்குத் தரும் நெகிழ்ச்சியான காட்சியை காணலாம்.
இந்தக் காணொளி ஆன்லைனில் பரவலாக பகிரப்பட்டு, பலரது இதயங்களை கவர்ந்து வருகின்றது.
A quick snacks break for Chotu. Cute💕 pic.twitter.com/euuOjJkzN8
— Susanta Nanda IFS (Retd) (@susantananda3) June 23, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US