உங்களுக்கு கழுகு பார்வையா.... படத்தில் எத்தனை யானைகள் இருக்கு? இத்தனையா?
இந்த புகைப்படத்தில் எத்தனை யானைகள் இருக்கின்றது என்று சரியாக கண்டுப்பிடியுங்கள் பார்க்கலாம்.
வைரலாகும் யானைகளின் புகைப்படம் இணையவாசிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த புகைப்படத்தில் ஒருவர் சாதாரணமாக பார்க்கும் போது, 4 யானைகளை மட்டுமே பார்க்க முடியும்.
சிலருக்கு, 5 யானைகளை பார்க்க முடியும். ஆனாலும், பலரால், சரியான எண்ணிக்கையை கணிக்க முடியவில்லை.
படம் சமூக ஊடகத்தில் பகிர்ந்து கொண்ட பிறகு, ஆயிரக்கணக்கான மக்கள் அதைப் பகிர்ந்துகொண்டு, படத்தில் எத்தனை யானைகள் உள்ளன என்று கேள்வியை கேட்டனர், ஆனால் கிட்டத்தட்ட அனைத்து மக்களும் தவறான பதிலையே கொடுத்தனர்.
அதற்கான பதில் இந்த காணொளியில் உள்ளது.
It took nearly 1400 clicks in 20 odd minutes to get this perfect sync frame of 7 Elephants quenching their thirst. CAN YOU SEE ALL 7#canonphotography @Canon_India @PMOIndia @moefcc pic.twitter.com/51WKgBqQBs
— WildLense® Eco Foundation 🇮🇳 (@WildLense_India) January 19, 2022
— WildLense® Eco Foundation 🇮🇳 (@WildLense_India) January 20, 2022