சாலையில் ஜாலியா தன் குடும்பத்துடன் சென்ற யானை... - வைரலாகும் வீடியோ..!
சாலையில் ஜாலியா தன் குடும்பத்துடன் சென்ற யானைகளின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சாலையில் ஜாலியா தன் குடும்பத்துடன் சென்ற யானை
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
குன்னூர் மேட்டுப்பாளையத்தில் ஜாலியாக தன் குடும்பத்துடன் யானைகள் சாலையில் கடந்து செல்கின்றனர். தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Beautiful parade on a Saturday morning on the coonoor mettupalayam Highway the coonoor range staff have become experts in elephant monitoring and drive,was surprised to see the Ranger and staff guide the elephant back to their migratory route . @CMOTamilnadu @MMathiventhan pic.twitter.com/brYcagTI8o
— Vijay Nilgiris (@KrishnarajVijay) March 18, 2023