யானையை வேட்டையாட நினைத்த சிங்கம்! இறுதியில் நடந்ததை நீங்களே பாருங்க
யானை ஒன்றினை சிங்கம் வேட்டையாட நினைத்து அதனை பலமாக தாக்குதலை நிகழ்த்தியுள்ளது.
காட்டில் ராஜாவாக திகழும் சிங்கம் யானை ஒன்றினை தாக்குவதற்கு முயன்று, அதன் காதை முதலில் பிடித்து இழுத்துள்ளது. பின்பு சிங்கம் யானையின் மீது ஏறி தாக்கியுள்ளது.
யானை தன்னை விடுவித்துக் கொள்ள முயற்சித்த போது இறுதியில், சிங்கத்தை கீழே தள்ளிவிட்டு யானை பந்தாடியுள்ளது. அதுமட்டுமில்லாமல் இறுதியில் வெறித்தனமாக சிங்கத்தினை ஓடவும் விட்டுள்ளது.
இந்த காட்சியினை யானை மற்றும் சிங்கம் சண்டை தொடர்பான இந்த வீடியோ Life and nature என்ற டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுலளது.
அத்துடன் இணையவாசிகள் இதற்கு பல்வேறு கமெண்டுகளை அளித்து வருகிறார்கள், மேலும் இதுவரை இந்த வீடியோ 8 லட்சம் பார்வையாளர்களையும் 7 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ளது.
— Life and nature (@afaf66551) June 24, 2021