மின்சாரம் தாக்கி யானை உயிரிழக்கும் அதிர்ச்சி காட்சி... - சோகத்தில் நெட்டிசன்கள்...!
தர்மபுரி அருகே மின்சாரம் தாக்கி யானை உயிரிழக்கும் அதிர்ச்சி காட்சி சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மின்சாரம் தாக்கி யானை உயிரிழக்கும் அதிர்ச்சி காட்சி
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், தர்மபுரி அருகே சென்றுக்கொண்டிருந்த காட்டு யானை ஒன்று அங்கிருந்த மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே கண்கலங்கி கமெண்ட் செய்து வருகின்றனர்.
காணொளியை இங்கே அழுத்திப் பார்க்கவும்...

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.