வெறும் 4 நொடியில் யானை செய்த காரியம்! நீங்களே அசந்துபோயிடுவீங்க
காட்டு விலங்குகளில் மிகப்பெரிய விலங்காக இருக்கும் யானை வெறும் 4 நொடியில் ஒரு பக்கெட் தண்ணீரை குடிக்கும் காட்சி வைரலாகி வருகின்றது.
4 நொடியில் யானை செய்த காரியம்
காட்டு விலங்குகளில் அனைத்து விலங்குகளையும் கதிகலங்க வைப்பதில் யானையும் ஒன்று. ஆம் தனது பாரிய உருவத்தினால் அனைத்து மிருகங்களையும் ஓட வைத்துவிடும்.
ஆனால் அப்படிப்பட்ட விலங்கு சில தருணங்களில் குழந்தையாக மாறி பார்வையாளர்களை பிரமிக்க வைப்பதும் உண்டு. சமீபத்தில் இளம்பெண் ஒருவருடன் யானை நடனமாடிய காட்சி வைரலானது.
இங்கு யானை ஒன்று தனது செயலால் பிரமிக்க வைத்துள்ளது. ஆம் மிகப்பெரியாக யானையாக பார்க்கப்படும் இது வெறும் 4 நொடிகளில் ஒரு பக்கெட் தண்ணீரை அசால்ட்டாக குடித்துவிடுகின்றது.
This is the biggest elephant I've seen in my life. Imagine drinking a bucket of water in only 4 seconds! pic.twitter.com/RvwKpqFLHf
— Video that will surprise you (@InterestingFck) May 6, 2023