மாதாந்த மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டுமா? இந்த விடயங்களை செய்ங்க
மின்சாரம் என்பது எமக்கு மிகவும் முக்கியமான ஒன்று. தற்போது முற்காலத்தை போல யாராலும் மின்சாரம் இல்லாமல் வாழ முடியாது. அக்காலத்தில் இருந்த மனிதர்களுக்கு மின்சாரம் அவ்வளவு முக்கியமாக இருக்கவில்லை.
ஆனால் தற்காலத்தின் தெழிநுட்ப வளர்ச்சியின் காரணமாக மின்சார பயன்பாட்டிற்கான பொருட்கள் அதிகமாக காணப்படுகின்றது.
இதன் காரணமாக தற்போது மின்சார கட்டணம்அதிகமாக வருகிறது இந்த மின்சார கட்டணத்தை எப்படி குறைக்கலாம் என்பது பற்றிய தகவலை இங்கு விரிவாக பார்க்கலாம்.
மின்சார கட்டணம் குறைத்தல்
பலரும் மின்சார கட்டணத்தை குறைக்க எல்இடி (LED) மின்குமிழ்களை பயன்படுத்துகின்றனர். வேறு சிலரோ எல்இடி டியூப் லைட்டைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இந்த எல்இடி மின்குமிழ் எல்இடி டியூப் லைட்டுகளையும் பயன்படுத்துகின்றனர்.
சாதாரண மின்குமிமை விட எல்இடி பல்புகள் 60 முதல் 80 சதவீதம் குறைவான மின்சாரத்தை பயன்படுத்துகின்றன. மேலும் அதிக வெளிச்சத்தையும் தரும். அதோடு நீண்ட நாட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
எல்இடி பல்புகள் மற்றும் எல்இடி டியூப் லைட்கள் வழக்கமான விளக்குகளை விட மிகக் குறைவான வெப்பத்தையே உருவாக்கும். அந்த வகையில் எல்இடி பல்புகளும், எல்இடி டியூப் லைட்டுகளும் ஒரே தொழில்நுட்பத்தில் ஒரே தொழிநுட்பத்தில் தயாரிக்கப்படுவதாகும்.
ஆஎல்இடி பல்புகள் மற்றும் எல்இடி டியூப் லைட்டுகளில் எது சிறந்ததோ அவற்றை வீட்டுத் தேவைக்கு ஏற்ப தேர்வு செய்ய வேண்டும். எல்இடி டியூப் லைட்டுகளை விட எல்இடி பல்புகள் அதிக மின்சாரத்தை பயன்படுத்துகின்றன.
ஆனால் மின்னோட்டத்தைப் பயன்படுத்தி ஒளியைக் கொடுக்கும் திறன் இரண்டுக்கும் வித்தியாசமானது. ஒரு அறையில் குறைந்த வெளிச்சம் வேண்டுமென்றால் 5 வாட் எல்இடி பல்புகளைப் பயன்படுத்தலாம்.
9 வாட் எல்இடி டியூப் லைட்டை விட ஒரு அறையில் 5 வாட் எல்இடி பல்பு குறைந்த மின்சாரத்தையே பயன்படுத்துகிறது. சிறிய அறையாக இருந்தால் எல்இடி டியூப் மின்குமிழ்கள் சிறந்த தேர்வாகும்.
வழக்கமான பல்புகள் மற்றும் டியூப் லைட்டுகளுக்கு பதிலாக எல்இடி பயன்படுத்தினால் உங்கள் மின் கட்டணத்தை குறைக்கலாம்.இவ்வாறு சிறிய சிறிய விடயங்களை நாம் செய்யும் போது அது பெரியளவிலான ஒரு சுமையை குறைக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |