தள்ளாடும் வயதிலும் ததும்பும் காதல்... கண்களை குளமாக்கும் காணொளி
Viral Video
Trending Videos
Funny viral video
By Manchu
வயதான தம்பதிகள் தனது அன்பை பரிமாறும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இன்றைய தலைமுறையினர் பார்த்ததும் காதலித்து உடனே திருமணம் செய்து விடுகின்றனர். பின்பு ஏதேனும் சிறிய பிரச்சினை என்றாலும் உடனே வாக்குவாதம், இறுதியில் விவாகரத்து வரை சென்று விடுகின்றனர்.
இவர்களுக்கு எல்லாம் எடுத்துக்காட்டாக இருக்கும் காணொளியினை தற்போது காணலாம். இங்கு வயதான தம்பதிகள் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டுள்ளனர்.
அதில் பாட்டி ஒருவர் தனது கணவருக்கு அருமையாக ஊட்டிவிடுவது மட்டுமின்றி, அவருக்கு குழந்தை போன்று வாயை நன்றாக துடைத்தும் விடுகின்றார். இக்காட்சியினை அவதானித்தால் இன்றைய தலைமுறையினர் நிச்சயம் பொறாமை கொள்வார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US