கின்னஸ் சாதனைப் படைத்த எலான் மஸ்க்: சோகமான சாதனையின் பின்னணி

Twitter Elon Musk Guinness World Records
By Rinosharai Jan 11, 2023 09:13 AM GMT
Report

உலகப்பணக்காரர்களில் ஒருவராகவும் டுவிட்டரின் தலைமை அதிகாரியாகவும் இருந்த எலான் மஸ்க்கிற்கு கின்னஸ் சாதனை வழங்கப்பட்டுள்ளது. எதற்காகத் தெரியுமா?

எலான் மஸ்க்

பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரை உலகம் முழுவதும் கோடிக்கணக்காண மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், 44 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கொடுத்து டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார்.

கின்னஸ் சாதனைப் படைத்த எலான் மஸ்க்: சோகமான சாதனையின் பின்னணி | Elan Musk Twitter Ceo Guinness World Record

அந்நிறுவனத்தை வாங்கியதிலிருந்து பல புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில், அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் அடுத்தடுத்து இவரின் பெயர் அடிப்பட்டு வந்தது.

மேலும், டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியாக தான் நீண்ட காலம் பணியாற்ற விரும்பவில்லை என்றும் அவர் முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கின்னஸ் சாதனை

கின்னஸ் சாதனைப் படைத்த எலான் மஸ்க்: சோகமான சாதனையின் பின்னணி | Elan Musk Twitter Ceo Guinness World Record

எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு நவம்பர் 2021 இல் $320 பில்லியனில் இருந்து ஜனவரி 2023 வரை $137 பில்லியனாகக் குறைந்துள்ளது.

இந்த இழப்பு, இதுவரை இல்லாத அளவுக்கு தனிப்பட்ட சொத்து இழப்புக்கான உலக சாதனையாக பார்க்கப்படுகிறது.

கின்னஸ் சாதனைப் படைத்த எலான் மஸ்க்: சோகமான சாதனையின் பின்னணி | Elan Musk Twitter Ceo Guinness World Record

இதுகுறித்து கின்னஸ் அமைப்பு தனது அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில்,"துல்லியமான எண்ணிக்கையை உறுதிப்படுத்துவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்றாலும், மஸ்கின் மொத்த இழப்பு 2000 இல் ஜப்பானிய தொழில்நுட்ப முதலீட்டாளர் மசயோஷி சன் என்பவருடைய முந்தைய சாதனையை விட அதிகமாக உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளது.

தற்போதைய நிலையில், உலக பணக்காரர் பட்டியலில் பெர்னார்ட் அர்னால்ட் முதலிடத்திலும் எலான் மஸ்க் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.    

மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US