சிறுநீரக கல் யாரை குறி வைக்கும் தெரியுமா? அலட்சியம் வேண்டாம்
Healthy Food Recipes
By DHUSHI
பொதுவாக ஆரோக்கியமாக இருப்பதற்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வோம்.
ஆனால் இதுவும் ஒரு கட்டத்தில் ஆபத்தை ஏற்படுத்தும். ஆம், அதிக புரத சத்துக்கள் உள்ளடங்களான உணவுகளை உட்கொள்ளுவதால் சிறுநீரக கல் , அதிக எடை மற்றும் உடல் சோர்வு போன்ற பிரச்சினைகளை உடலில் ஏற்படுத்துகிறது.
மேலும் எந்த உணவும் அளவுடன் எடுத்துக் கொள்வதால் ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் வாழமுடியும்.
அந்த வகையில் புரத சத்துக்கள் உள்ளடங்களான உணவை அதிகம் எடுத்துக் கொள்வாதல் ஏற்படும் விளைவுகள் குறித்து கீழுள்ள வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US