புலம்பெயர் ஈழத்து பெண்ணின் விடாமுயற்சி... பிரபலமாவதற்கு படும் கஷ்டத்தைப் பாருங்க!
இன்று சினிமா உலகிற்குள் வருவதற்கும், மக்களிடம் பிரபலமாவதற்கும் அதிக நபர்கள் தங்களின் திறமைகளை வெளிக்கொண்டு காண்பித்து வருகின்றனர். ஏனென்றால் இன்றைய உலகில் பெயர், புகழ் என மக்களிடம் செல்ல வேண்டும் என்றால் சினிமா துறையில் இருந்தால் மட்டுமே அது சாத்தியமாக உள்ளது.
பல சினிமா பிரபலங்கள் ஆர் ஜே-வாகவும், விஜே-வாகவும் இருந்து பின்பு சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என சென்று புகழ் சேர்த்து வருவதை நாம் கண்கூடாக அவதானித்து வருகின்றோம். இங்கு புலம்பெயர் தமிழர்கள் தாங்கள் சினிமா துறையில் எண்ட்ரி ஆவதற்கு படாதபாடு படுகின்றனர்.
இதில் பெண் ஒருவர் அறிவிப்பாளராக வலம்வந்து பின்பு பிரபலமாக வேண்டும் என்ற உறுதியுடன் விடாமுயற்சியினை மேற்கொண்டு வருகின்றார். அவருடன் கமெராவை வைத்து படம் பிடிப்பவர் தயாரிப்பாளராக உருவாக வேண்டும் என்று எடுக்கும் முயற்சியினையும், அது கொமடியாக மாறுவதையும் இங்கு காணலாம்.