எதிர்நீச்சல் சீரியல் நடிகை சொன்ன குட்நியூஸ்: குடும்பத்துடன் கோலாகமாக கொண்டாடிய வீடியோ காட்சி
எதிர்நீச்சல் சீரியலில் மருமகளாக நடித்திருக்கும் ஜனனி தற்போது விலையுயர்ந்த கார் ஒன்றை வாங்கி குடும்பத்துடன் கொண்டாடியிருக்கிறார்.
எதிர்நீச்சல் ஜனனி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் இப்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் வேற லெவலில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த சீரியல் முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி எடுத்திருக்கிறார் இயக்குனர் திருச்செல்வம். இந்த சீரியலின் நாயகியாகவும் ஆதிகுணசேகரனின் வீட்டு கடைசி மருமகளாகவும் நடித்துவருபவர்தான் ஜனனி என்கிற மதுமிதா.
இவர் பெங்களுரைச் சேர்ந்த இவர் கன்னட நடிகையாக நான்கு ஆண்டுகள் நடித்திருக்கிறார். ஆனால் இவருக்கு தமிழில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்திருக்கிறார் அந்த சமயத்தில் தான் இவருக்கு எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இந்த சீரியலில் இவரின் நடிப்பு ரசிகர்களை வெறித்தனமான மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது சொல்லப்போனால் இவரால் தான் இந்த சீரியலில் பெண்கள் எல்லோரும் விழிந்துக் கொண்டது போல மாறி வேற லெவலில் உச்சத்திற்கு கொண்டுப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.
ஜனனியின் குட்நியூஸ்
இந்நிலையில், ஜனனி ஒரு குட்நியூஸ் ஒன்றை வீடியோவாக வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் ஜனனி சொகுசு கார் ஒன்றை வாங்கியிருக்கிறார். குறித்த காரின் விலையானது 18 லட்சம் ஆகும்.
கியா நிறுவனத்தின் சோநெட் ரக காரை வாங்கியிருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார். நம்ம ஜனனிக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |