12 ராசிக்கும் எச்சரிக்கை... இன்று ஒவ்வொரு ராசியையும் சூரிய கிரகணம் எப்படி ஆட்டிப்படைக்க போகின்றது தெரியுமா?
2021 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் இன்று நிகழ்கின்றது.
இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் ஒவ்வொரு ராசிக்காரர்களையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
மேஷம்
இன்று ஆரோக்கியத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், பெரிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
ரிஷபம்
கடைசி சூரிய கிரகணம் ரிஷப ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்க வாய்ப்புள்ளது. வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் பெரிய நன்மைகளைப் பெறுவார்கள்.
மிதுனம்
இன்று நல்ல செய்தியைப் பெற வாய்ப்புள்ளது. சூரிய கிரகண காலத்தில் இந்த ராசிக்காரர்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். உங்கள் பேச்சில் கவனம் செலுத்துங்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய கிரகணம் மிகவும் சாதகமான காலமாக இருக்கும். நீங்கள் சில நல்ல செய்தியைப் பெற வாய்ப்புள்ளது.
கன்னி
இந்த சூரிய கிரகணம் கன்னி ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். உங்களின் தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரித்திருப்பதை உணர்வீர்கள்.
துலாம்
இந்த சூரிய கிரகணம் துலாம் ராசிக்காரர்களும் அவ்வளவு சிறப்பானதாக இருக்காது. இக்காலத்தில் உங்களின் பேச்சைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.
விருச்சிகம்
விருச்சிக ராசியைச் சேர்ந்தவர்கள் சூரிய கிரகணத்தால் ஏற்றத் தாழ்வுகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டும்.
தனுசு
தேவையில்லாத விஷயங்களால் பிரச்சனைகளை சந்தித்து சிரமப்படுவீர்கள். அதோடு, உங்களின் செலவு அதிகரித்து பட்ஜெட்டை மோசமாக பாதிக்கும்.
மகரம்
மகர ராசியைச் சேர்ந்தவர்களுக்கு இந்த கடைசி சூரிய கிரகணம் அற்புதமானதாக இருக்கும். அதேப் போல் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தைக் காண்பார்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய கிரகணம் அதிர்ஷ்டமானதாக இருப்பதால், நல்ல பலன்களைப் பெறுவார்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இந்த சூரிய கிரகணத்தினால் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படகிறது. வீடு அல்லது அலுவலகத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.