வேர்க்கடலை சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அதிகரிக்குமா? பலரும் அறியாத உண்மை

Cholestrol Diabetes
By Manchu Apr 14, 2025 04:50 AM GMT
Manchu

Manchu

Report

வேர்க்கடலை சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்குமா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

கொலஸ்ட்ராலை குறைக்கும் நட்ஸ்

கொலஸ்ட்ரால் அதிகரிப்பதை குறைப்பதில் ஆரோக்கியமான தேர்வாக நட்ஸ் வகைகள் காணப்படும் நிலையில், முந்திரி பாதாம், அக்ரூட் பருப்புகள் மற்றும் வேர்க்கடலை ஆகியவை கொழுப்பின் உள்ளடக்கம் மக்களை சில சமயங்களில் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

வேர்க்கடலையை உட்கொள்வது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க வழிவகுக்கும் என்ற பொதுவான தவறான கருத்து பரவலாக உள்ளது.

வேர்க்கடலை சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அதிகரிக்குமா? பலரும் அறியாத உண்மை | Eating Peanuts Increase Blood Sugar

ஆனால் வேர்க்கடலை உட்பட அனைத்து தாவர அடிப்படையிலான உணவுகளும் இயல்பாகவே கொலஸ்ட்ரால் இல்லாதவை என்று மருத்துவர்கள் தெளிவுபடுத்துகின்றனர்.

தயிர் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால் இந்த பிரச்சினை வருமா?

தயிர் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால் இந்த பிரச்சினை வருமா?

வேர்க்கடலையில் புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதுடன், இது ஒரு சீரான உணவிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றது.

வேர்க்கடலை சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அதிகரிக்குமா? பலரும் அறியாத உண்மை | Eating Peanuts Increase Blood Sugar

இருப்பினும், அவற்றை மிதமாக உட்கொள்வது முக்கியம். ஏனெனில் அதிகப்படியான உட்கொள்ளல் அவற்றின் அதிக கலோரி உள்ளடக்கம் காரணமாக எடை அதிகரிக்க வழிவகுக்கும்.

மலச்சிக்கலால் அவஸ்தையா? இப்போ இருந்து இந்த பழங்களை சாப்பிடுங்க- உடனடி நிவாரணம்

மலச்சிக்கலால் அவஸ்தையா? இப்போ இருந்து இந்த பழங்களை சாப்பிடுங்க- உடனடி நிவாரணம்

வேர்க்கடலையை அவற்றின் இயற்கையான நிலையில் உண்ணும்போது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்காது என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதுவே அதிகப்படியான உப்பு அல்லது சர்க்கரை போன்ற ஆரோக்கியமற்ற சேர்க்கைகளுடன் அவை பதப்படுத்தப்பட்டிருந்தால், ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.

வேர்க்கடலை சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அதிகரிக்குமா? பலரும் அறியாத உண்மை | Eating Peanuts Increase Blood Sugar

எனவே, சமச்சீர் உணவின் ஒரு பகுதியாக வேர்க்கடலையை குறைந்த அளவில் எடுத்துக்கொள்வது, இரத்தத்தில் சர்க்கரை அல்லது கொழுப்பின் அளவை அதிகரிக்கும் என்ற அச்சம் இல்லாமல் நன்மை பயக்கும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US