வெறும் 2 ஸ்பூன் எள்ளில் இவ்வளவு நன்மைகள் கொட்டி கிடக்கா! அலண்டு ஓடும் இதய நோய்
காலங்காலமாக நம்முடைய முன்னோர்கள் பல்வேறு வகைகளில் பயன்படுத்தி வரும் ஒரு பொருள் தான் எள்.
எள் முழுக்க முழுக்க ஊட்டச்சத்துக்களால் நிரம்பியது. புரதச்சத்து, மாங்கனீசு, வைட்டமின் ஈ, நல்ல கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து ஆகியவை நிறைந்திருக்கின்றன.
தினம் 2 ஸ்பூன் எள்ளை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
தனது தங்கையை மடியில் சுமந்தபடி பாடம் படிக்கும் 10 வயது சிறுமி!
நன்மைகள்
- எள்ளில் உள்ள நல்ல கொழுப்பு அமிலங்கள் உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பு அமிலங்களை ஊக்குவிக்கிறது.
- கெட்ட கொழுப்பையும் ட்ரை கிளிசரைடுகளையும் கட்டுக்குள் வைக்கிறது.
- குடல் சுவர்கள் மற்றும் ரத்தக் குழாய்களில் கொழுப்பு படியாமல், கொலஸ்ட்டிராலை உறிஞ்சிக் கொள்கிறது.
நீரிழிவு நோயாளி தினமும் ஒரே ஒரு துண்டு பச்சை வெங்காயம் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
மாரடைப்பை எப்படி தடுக்கும்?
எள் கெட்ட கொழுப்பையும் ட்ரை கிளிசரைடுகளையும் கட்டுக்குள் வைக்கிறது.
குடல் சுவர்கள் மற்றும் ரத்தக் குழாய்களில் கொழுப்பு படியாமல், கொலஸ்ட்டிராலை உறிஞ்சிக் கொள்கிறது.
தினமும் 3.6 மைக்ரோகிராம் அளவுக்கு எள்ளை உணவில் சேர்த்துக் கொண்டால், வெறும் இரண்டே மாதத்தில் 16 சதவீதம் கெட்ட கொழுப்பை எரிக்கிறது.
நீரிழிவு நோயாளி தினமும் ஒரே ஒரு துண்டு பச்சை வெங்காயம் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
இரண்டு மாதத்தில் உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவு 8 சதவீதம் குறைக்கிறது.
இதனால் மாரடைப்பு எற்படும் விகிதம் கிட்டதட்ட ஆண்டுக்கு 16.18 சதவீதம் குறைகின்றதாம்.
எப்படியெல்லாம் சாப்பிடலாம்?
ஆனால் எள்ளை பல்வேறு வகைகளில் நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
அதிக அளவு புரதமும் நார்ச்சத்தும் நிறைந்த எள் குளிர்காலத்தில் சாப்பிடுவதற்கு மிகவும் ஏற்ற உணவாகும்.
பிரட், ரொட்டி மற்றும் சப்பாத்தி செய்யும்போது எள்ளை மாவில் சேர்த்துப் பிசைந்து செய்யலாம்.
அது உணவின் சுவையை அதிகரிப்பதோடு எள்ளின் சத்துக்களையும் முழுமையாகக் கிடைக்கச் செய்யும்.
சாலட்டுகள், சூப்கள், நட்ஸ்கள், விதைகள் ஆகியவற்றோடு சேர்த்து சாப்பிடலாம்.
அளவுக்கு அதிகமாகவும் சேர்த்துக் கொள்ளத் தேவையில்லை. தினசரி 2 ஸ்பூன் வீதம் எடுத்துக் கொண்டால் போதுமானது.