பூமி கிழக்கு நோக்கி நகர்ந்துள்ளதா? ஆராய்ச்சியாளர்களால் அறிந்த உண்மை
விலங்குகள் மற்றும் மனிதர்களின் நீரின் பயன்பாடு அதிகரித்துள்ளமையால் பூமி இரண்டு தசாப்தங்களுக்கும் குறைவான காலத்தில் கிழக்கு நோக்கி சுமார் 80 செ.மீ நகர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பூமி
நீரானது மனிதர்களுக்கு மட்டுமன்றி விலங்குகளுக்கும் ஆதாரமாக உள்ளது. நீர் உயிரினங்களுக்கு அத்தியாவசிய தேவையாக உள்ளதால் பூமியின் நிலை மோசமாகிவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மனிதர்கள் நிலத்தடி நீரை அதிகளவு வெளியேற்றியுள்ளனர் என சிடெக் டெய்லி தெரிவித்துள்ளார்.
இந்த காரணத்தினால் பூமி இரண்டு தசாப்தங்களுக்கும் குறைவான காலத்தில் கிழக்கு நோக்கி சுமார் 80 செ.மீ நகர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
பூமி ற்றும் விண்வெளி தாக்கங்களை கண்டறியும் ஒரு அறிவியல் ஆராய்ச்சியும் உள்ளது. இது ஜியோபிசிகள் ரிசர்ச் லெட்டர் AGU-ன் ஜர்னல் ஆகும்.
விஞ்ஞானிகள் மதிப்பிட்டதன்படி பூமி 1993 மற்றும் 2010-க்கும் இடைப்பட்ட காலத்தில் மனிதர்கள் 2,150 ஜிகா டன் நிலத்தடி நீரை வெளியேற்றியதாக காலநிலை மாதிரிகளின் அடிப்படையில் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதை சியோல் நேஷனல் யுனிவர்சிட்டியின் புவி இயற்பியலாளர் வென் சியோ, நிலத்தடி நீர் குறைவது பூமியின் சுழற்சி துருவங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறியுள்ளார்.
இந்த பூமி நகர்வால் பல அனர்த்தங்கள் வரக்கூடம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.