ஆண்களுக்கு அதிகமாக வரும் சர்க்கரை நோய்! ஆரம்பகால அறிகுறிகள் என்னென்ன?

Diabetes
By Manchu Sep 25, 2022 11:30 PM GMT
Report

இன்றைய காலத்தில் பேதமில்லாமல் குழந்தைகள் முதல் இளைஞர்கள், ஆண்கள், பெண்கள் என அனைவரும் சக்கரை நோயை எதிர்கொள்கின்றனர். முதலில் பெண்கள் தான் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்பட்டனர்.

இப்போது ஆண்களுக்கு இந்நோயால் பாதிப்படடைகின்றனர். சர்க்கரை நோய் நிரந்தரமாக குணப்படுத்த முடியாது.

வாழ்நாள் முழுமைக்கும் இதை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் சர்க்கரை நோயை எதிர்கொள்ளும் ஆண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நிலையில் ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

ஆரம்ப கால அறிகுறிகள் என்னென்ன?

  • சர்க்கரை நோய் பாதிப்பு இருக்கும் போது இரத்தத்தில் உள்ள சர்க்கரை ஆற்றலாக செயல்பட முடியாது. அதனால் உடல் இயலாமையால் அடிக்கடி பசி உணர்வை கொண்டிருப்பார்கள். அடிக்கடி தண்ணீர் குடிப்பார்கள். இத்தகைய அறிகுறியை தொடர்ந்து கண்டால் மருத்துவரை அணுகுங்கள்.
  • அதிக தாகம் இவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க செய்கிறது. பெரும்பாலும் ஆண்கள் இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க செய்வதால் தூக்கத்தை இழக்க நேரிடலாம்.
  • இரவில் தூக்கமின்மை, அதிகப்படியான களைப்பு என்று எதுவும் இல்லாமல் சோர்வாக இருப்பது சர்க்கரை நோய் அறிகுறியாக இருக்கலாம்.

ஆண்களுக்கு அதிகமாக வரும் சர்க்கரை நோய்! ஆரம்பகால அறிகுறிகள் என்னென்ன? | Early Sign And Symptoms Of Diabetes

  • சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஆண்கள் விவரிக்க முடியாத அளவுக்கு எடை இழப்பை எதிர்கொள்கிறார்கள். இரத்த சர்க்கரையை ஆற்றலாக மாற்ற உடலால் பயன்படுத்த முடியாத நிலையில் திடீர் எடை இழப்பு உண்டாகிறது.
  • இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட்ட ஆண்கள் அடிக்கடி தோல் நோய்த்தொற்றுகளுக்கு இரையாகிறார்கள். இது ஆண் உறுப்பு அரிப்பு அல்லது த்ரஷ் கூட உண்டாகலாம்.
  • சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஆண்கள் திடீரென்று மங்கலான பார்வை அல்லது பொதுவான பார்வை இழப்பை எதிர்கொள்ளலாம்.
  • சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஆண்கள் தங்கள் வெட்டுக்கள் மற்றும் காயங்கள் குணமடைவதை கவனிக்கலாம். ஏனெனில் இது காயங்கள் குணமடைவதை தாமதமாக்கும்.
  • நீரிழிவு நோய் வரும் போது ஆண்கள் இடுப்பு பகுதியில் குறைந்த இரத்த ஓட்டம் காரணமாக விறைப்புத்தன்மையை அனுபவிக்ககூடும்.   

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US