Viral Video: உயரே பறந்த கழுகு... சட்டென மீனை வேட்டையாடிய காட்சி
கழுகு ஒன்று உயரத்தில் பறந்து கொண்டிருந்த நிலையில், தண்ணீருக்குள் இருந்த உணவை அவதானித்து வேட்டையாடிவிட்டுச் செல்லும் காட்சி வைரலாகி வருகின்றது.
கழுகின் மீன் வேட்டை
பொதுவாக விலங்குகளின் உணவு வேட்டை என்பது மிக மிக சுவாரசியமானதாகவே இருக்கின்றது. நாளுக்கு நாள் புதிய புதிய காட்சிகள் நம்மை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
கழுகு, நாரை இவைகள் மீனை வேட்டையாடும் காட்சியினை பல அவதானித்து வரும் நிலையில், தற்போதும் கழுகின் மீன் வேட்டை காட்சியே இதுவாகும்.

கழுகுபார்வை என்பதற்கான அர்த்தத்தினை தனது செயலிலனால் வெளிக்காட்டியுள்ள கழுகின் செயலை தான் பார்க்கப் போகின்றோம்.
அதாவது உயரத்தில் பறந்து வந்துகொண்டிருந்த கழுகு சட்டென தண்ணீருக்குள் வந்து மீன் ஒன்றினை வேட்டையாடிவிட்டுச் செல்கின்றது.
இக்காட்சியினை அவதானிக்கும் போது பார்வையாளர்களுக்கு வியப்பினையே ஆழ்த்திவருகின்றது. அவ்வளவு உயரத்தில் காணப்பட்டாலும் தனக்கான உணவை சட்டென பிடித்துக் கொண்டு சென்றுள்ள கழுகின் திறமை உண்மையில் பிரமிக்கவே வைக்கின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |