முழு நரியை தூக்கிச் சென்ற கழுகு! நம்பமுடியாத உண்மை காட்சி
கழுகு ஒன்று உயரமான மலையிலிருந்து நரி ஒன்றினை தூக்கிக்கொண்டு பறக்கும் நம்பமுடியாது காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக விலங்குகளின் வேட்டை என்பது மனிதர்களை வியக்க வைப்பதாகவே இருக்கும். பசியின் தேவைக்காக வேட்டையாட முயற்சிக்கும் விலங்குகளின் வேகமும் பயங்கரமானதாகவே இருக்கும்.
இங்கு கழுகு ஒன்று உயிரற்ற நிலையில் இருக்கும் நரி ஒன்றினை தூக்கிச் செல்லும் காட்சி பார்ப்பதற்கே பயங்கரமானதாக இருக்கின்றது.
குறித்த காட்சியினை பலரும் நம்பமுடியாமல் இருந்தாலும், இதில் உண்மை நாம் பார்ப்பது என்று பலருக்கும் தெரிவதில்லை.
கழுகு செய்யும் பயங்கரமான உறுதிதன்மையை குறித்த காணொளியில் நீங்களே காணலாம்.
Nature is brutal 😲 pic.twitter.com/2qDjt15KaC
— Terrifying Nature (@TerrifyingNatur) May 22, 2023