Viral Video: ஒரே முயற்சியில் சிக்கிய இரண்டு மீன்கள்... கழுகின் அசத்தலான காட்சி
கழுகு ஒன்று ஒரே முயற்சியில் இரண்டு மீன்களை வேட்டையாடிய காட்சி வைரலாகி வருகின்றது.
கழுகின் மீன் வேட்டை
இன்று கழுகுகளில் மீன் வேட்டைகள் அதிகமாக காணொளியாக வெளியாகியுள்ளது. அதிலும் கூர்மையான பார்வையைக் கொண்ட கழுகு வேட்டையாடுவதை பார்ப்பதே தனி அழகு தான்.
எவ்வளவு உயரத்தில் பறந்து கொண்டிருந்தாலும், தண்ணீருக்குள் நீந்தும் தனக்கான இரையை அவதானித்துவிடுகின்றது. கழுகு பார்வை என்பதை நிரூபிக்கும் வகையில் பல ஆச்சரியமான காட்சிகள் வெளிவருகின்றது.

அதிகமான மீன் வேட்டையை அவதானித்தாலும், புதிய புதிய காட்சியை மறுபடியும் பார்க்கும் போது சலிக்காமல் சுவாரசியமாகவே இருந்து வருகின்றது.
இங்கு கழுகு ஒன்று ஒரே முயற்சியில் இரண்டு மீன்களை உணவாக்க வேட்டையாடியுள்ளது. சில நொடிகள் தண்ணீருக்குள் அமர்ந்த கழுகு எழும்பும் போது இரண்டு மீன்களுடன் எழும்பியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |