Viral Video: உயிருடன் துடிக்கும் மீனுடன் வானில் பறந்த கழுகு... அட்டகாசமான காட்சி
கழுகு ஒன்று உயிருடன் வேட்டையாடிய மீனுடன் வாயில் பறந்த காட்சி பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
கழுகின் மீன் வேட்டை
பொதுவாக விலங்குகளின் உணவு வேட்டை என்பது மிக மிக சுவாரசியமானதாகவே இருக்கின்றது. நாளுக்கு நாள் புதிய புதிய காட்சிகள் நம்மை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
கழுகு, நாரை இவைகள் மீனை வேட்டையாடும் காட்சியினை பல அவதானித்து வரும் நிலையில், தற்போதும் கழுகின் மீன் வேட்டை காட்சியே இதுவாகும்.

பெரும்பாலும் கழுகு வேட்டையாடிய பின்பு அது வானில் பறக்கும் காட்சியை அவதானிக்க அவ்வளவு அழகாக இருக்கும். இங்கும் அப்படியொரு கட்சியையே காணப்போகின்றோம்.
உயிருடன் வேட்டையாடிய மீனுடன் கழுகு வானில் அசால்டாகவும், அழகாகவும் பறந்து சென்றுள்ளது. மீனும் தனது விடாமுயற்சியினை மேற்கொண்டுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |