Viral Video: ஒரே நேரத்தில் கழுகிடம் சிக்கிய இரண்டு மீன்கள்.. வைரலாகும் கானொளி
கழுகு ஒன்று ஒரே முயற்சியில் இரண்டு மீன்களை தனது பசிக்காக வேட்டையாடியுள்ள காட்சி வைரலாகி வருகின்றது.
கழுகின் மீன் வேட்டை
பொதுவாக விலங்குகளின் உணவு வேட்டை என்பது மிக மிக சுவாரசியமானதாகவே இருக்கின்றது. நாளுக்கு நாள் புதிய புதிய காட்சிகள் நம்மை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
கழுகு, நாரை இவைகள் மீனை வேட்டையாடும் காட்சியினை பல அவதானித்து வரும் நிலையில், தற்போதும் கழுகின் மீன் வேட்டை காட்சியே இதுவாகும்.

கழுகுபார்வை என்பதற்கான அர்த்தத்தினை தனது செயலிலனால் வெளிக்காட்டியுள்ள கழுகின் செயலை தான் பார்க்கப் போகின்றோம்.
இங்கு கழுகு ஒன்று உயரே பறந்து கீழே வந்த நிலையில், வந்த வேகத்தில் இரண்டு மீன்களை வேட்டையாடி அசத்தியுள்ளது. கழுகின் இரட்டை மீன் வேட்டை இணையத்தில் வைரலாகி வருவதுடன், பார்வையாளர்களை பிரமிக்க வைத்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |