Viral Video: மனிதர்களை மிஞ்சிய கழுகின் தாய் பாசம்.... திரும்ப திரும்ப பார்க்கத் தோன்றும் காட்சி
கழுகு ஒன்று தனது குஞ்சு ஒன்றிற்கு உணவை சிறிது சிறிதாக பிய்த்து உணவூட்டும் காட்சி பார்வையாளர்களை பிரமிக்க வைத்துள்ளது.
அழகிய தாய் பாசம்
தாய் பாசம் என்பது உலகில் வாழும் ஒவ்வொரு உயிரினத்திற்கும், மனிதர்களுக்கும் மிக முக்கியமான தருணமாக இருக்கின்றது.
மனிதர்களின் பாசத்தை நாம் அவதானித்தும், செயல்படுத்தியும் வருகின்றோம். தங்களது குழந்தைகளுக்காக பெற்றோர்கள் செய்யும் தியாகம் சில தருணங்களில் கலங்க வைக்கின்றது.
ஆனால் சில பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை மிக மோசமாக கொடுமைப்படுத்தும் காட்சியும் வெளியாகி அதிருப்தியை ஏற்படுத்தவும் செய்கின்றது.
இங்கு மனிதர்களை மிஞ்சிய கழுகின் தாய்பாசத்தை காணொளியாக அவதானிக்கலாம். கழுகு ஒன்று தான் வேட்டையாடி வந்த உணவை தனது குஞ்சுக்கு சிறிது சிறிதாக பிய்த்து கொடுக்கின்றது.
இக்காட்சியினை ஒருமுறை அவதானித்தால் மீண்டும் மீண்டும் அவதானிக்கும் எண்ணமே பார்வையாளர்களுக்கு உதவுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |